实置? ததும் நினைவுபடுத்திக் கொண்டான். அசாய்க்கு உறுதியான, உருண்டையானவாய் இருந்தது. முன் பற்களில் இரண்டு வரிசை தப்பியிருந்தன. "செத்துக் கொண்டிருக்கும் பெண் ஒருத்தி பாலத்தில் கிடக்கிருள், காவல் படையினர் யாரை யும் அவள் பக்கம் செல்ல அனுமதிக்கவில்லை. என்று அசாய் சொன்னன். நம்மால் ஆனதைச் செய்வோம். நானும் உங்களுடன் வருகிறேன்!” என்று விவரம் சொன்னுள் ஈஸ7. - உள்வசமாக அமைக்கப்பட்டிருந்த சிறிய வாசல் வழியே மூவரும் சேர்ந்து ஒடிஞர்கள். அவர்கள் ஓடியபோது, திரும்பிப் பார்த்துப் பேச அசாய்க்கு நேரம் கிடைத்தது. ஜேம்ஸிடம், 'வெள்ளை மனிதரே. நீங்கள் சீனமொழியைப் பேசு வதற்குத் திறமை பெற்றிருப்பதற்காக உங்களை நான் விரும்புகிறேன்” என்ருன் அவன். "இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்துக்குக் கார ணம் என்னவென்று எனக்குச் சொல்லுங்கள்.” ஒட்டத்தின் வேகத்தைக்கட்டுப்படுத்திக்கொண் டார்கள் அவர்கள். 'பெரும் எழுச்சியே காரணம். நகரத்தில் படைவீரர்கள் நேற்று வந்துசேர்ந்து இருபது-முப்பது பேர்வழிகளைப் பிடித்து ஜெயிலில் அடைத்துவிட்ட தாக போக்லோ ஆட்கள் சிலர் என்னிடம் தெரிவித் தார்கள். அரிசிக் கலகம் ஒன்று நடந்தது. இரண்டு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் எல்லோரையும் ஒரு சிறுவனயும் சேர்த்து வடக்கு பிரதேசத்திற்கு கப்பலேற்றி அனுப்பப் போவதாக 8
பக்கம்:இலட்சிய பூமி.pdf/117
தோற்றம்