20
க்வேயோ அவலட்சணமாக மெலிந்தும் உயரமாக வும் இருந்தான். அவனுக்கிருந்த ஒரே உண்மை யான சிநேகிதன் லான் க்வே தான்!
ஆகவே, அவன் மனைவி அவனிடம், 'உங்களு டைய அருமையான நண்பருக்கு விரோதமாக நீங்க்ள் எப்படி பொய் சொல்லலாம்? அவருக்கு எதி ர்ாக எவ்வாறு சாட்சிகளைக் குவிக்கலாம்?” என்று கேட்டாள். யெளவனப் பெண் உழைப்பாளி அவள்!
'நீ வாயை மூடு. நான் அப்படிச் செய்திராவிட் டால், இந்நேரம் கோகோநோரில் அவனுக்குப் பதிலாக நான் இருந்திருப்பேன்!” என்ருன் அவன்.
'ஆளுல் அவர் உங்களுக்கு விரோதமாக பொய் எதுவும் சொல்லவில்லையே!” என்ருள் அவள். அவள் லான்க்வேயை விரும்பினள். அப்போதுதான் அவன் மனைவி அவனை விட்டுப் பிரிந்து சென்ருள். அவன் மீது அவனுடைய சொந்த மனைவியே ஒரு தீர்ப்பு வழங்கி விட்டாள். இதுதான் அவனை வருத்தியது. மக்களைத் திருத்தி மாற்றிய அந்தப் புனருத்தா ர்ண்ம் அவனுக்கு ஒரு படிப்பினையைப் போதித்தது, அதையே தனக்குரிய குறிக்கோளாகவும் கொண் டான். 'வலதுசாரியைவிட இடதுசாரியே உகந் தது'-இந்தச் சூத்திரத்தையே அவனது நண்பர் களில் பலர் உபயோகித்துக் கொண்டிருந்தார்கள். உண்மையான நோயாளியையும் வயதானவரையும் வேலைக்குச் செல்வதனின்றும் மன்னிப்பதைத் தீர் மன்னிப்பது போன்ற ஜனங்களின் சார்பான மனி தாபிமானம் மிகுந்த இரக்கச் செயலுக்கும், மத்திய