&79 'வாஸ்தவம். அதனுல்தான் அவரை நான் தனியாக விட முடியவில்லை. நம்முடன் அழைத்து வந்தேன்!” . 'உன் கருத்து எனக்கு விளங்குகிறது. மிகவும் முதிர்ந்த கன்ஃபூஷியஸ் அவர்!...” என்ருன் ஜேம்ஸ். 'ஒரு ஆங்கிலேயப் பெண் காதலனிடம் இம் மாதிரி கோரமாட்டாளா?” 'சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தபடி கட்டாயம் கோருவாள்." . 'இப்போதுதான் சமயம் கிட்டி இருக்கிறது. நான் செய்யத்தக்க நல்ல காரியம் இது ஒன்றுதான். என் தந்தைக்கு பணிவிடை செய்ய நான் இருக்க வேண்டும், இதை நான் நன்கு அறிவேன். ஆங்கி லேயப் பெண்ணுக இருந்தாலும் அவளும் இப்படித் தான் செய்வாள். இம்மாதிரியான குடும்ப உணர்ச்சி களைத்தான் கம்யூனிஸ்டுகள் அழித்துக் கொண்டிருக் கிரு.ர்கள்.” 'இந்த நிலைமை ஹாங்காங்கிலும் கெளலுா னிலும் பரவியிருக்கக் காண்கிறேன், சல்லிக்காசு கூட இல்லாமல் ஹாங்காங் வந்து சேர்ந்த அகதிகள் எப்படிக் காலந்தள்ளுகிருர்களோ, என்னுல் புரிந்து கொள்ளவே முடியவில்லை; ஒவ்வொரு பகுதியிலும் நான் கண்ணுரக் கண்டேன். அவர்களிடமிருந்து சில விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.” ஜேம்ஸ் அநேகமாகத் துரங்கிப் போய்விட்டான். அவன் கண்கள் குவிந்தன. அவளது இடுப்பைச் சுற்றியிருந்த அவனுடைய கைதளர்ந்தது. நட்சத்திர வெளிச்சத்தில் அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்
பக்கம்:இலட்சிய பூமி.pdf/279
தோற்றம்