454
சொன்னன். பகல் வேளையில் சூரியன் பிரகாசிக் லாம் என்பதைத் தெளிவாக்கும் வகையில் வானம் பிரகாசமாக இருந்தது. காற்றினல் அலேக்கழிக்கப் பட்டு புகை வண்ணமாக இருந்த மேகங்கள் நாலா திக்குகளிலும் சிதைந்து நகர்ந்து கொண்டிருந்தன. ஜேம்ஸும் ஈஸாவும் எழுந்து நடக்கத்தொடங்கி விட்டதைப் பார்த்து, ஃபானும் எழுந்தான்.அவனும் தன் தலையை ஒரு பிளாஸ்டிக் பையைப்போட்டு மூடிக்கொண்டான்.
'நீங்கள் அந்தப் பையை வைத்துக்கொண் டிருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது! என்று ஈஸா சிரித்துக்கொண்டே கூறினுள்.
'நல்லது. அவை உங்களது தலையை வெது வெதுப்பாக வைத்திருக்கின்றன! நாம் நதியைக் கடக்கும்பொழுது, நமதுபொருள்களில் சிலவற்றை ஏன், நமது துணிமணிகள் எல்லாவற்றையுமே கூட அதில் மூட்டை கட்டிக்கொள்ளலாம்.”
"இந்த முனையில் ஆறு கொஞ்சம் மேடாகவே இருக்கிறது. வயதானவர்கள் இறங்கி நடந்து விடலாம். உண்மையிலேயே இது ஒரு சிற்ருேடை தானே இருமருங்குகளிலும் கண்ரகள் சரிவாக இருக்
'மேடான இடத்திற்குச் சென்று அங்கிருந்து ஒரு முறை நோட்டமிடலாம்" என்று ஜேம்ஸ் சொன் ன்ை. அவன் தன்னுடைய கடைசிப்பெட்டியிலுள்ள சிகரெட்டுகளை எடுத்தான். அதில் மூன்றே எஞ்சி யிருந்தன. அவன் ஃபானுக்கு ஒன்றைக் கொடுத்து. விட்டு மீதமிருந்த தனது கடைசி சிகரெட்டை கவன