გტუ மனிதனின் கூக்குரலும் நாயின் குரைப்பும் நின்று விட்டன. மனிதனே அல்லது நாயோ இரண்டில் ஒன்று தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். மலைச் சிகரத்தை நோக்கி ஓடிவந்த ரோந்துப் படையினர் அப்பொழுது நேர்கீழாக அவர்களைக் கடந்து சென்றுகொண்டிருந்தனர். “செல்லுங்கள்!” என்று ஹல்வாங் சொன்னன். கறுப்பு உருவங்களின் கூட்டம் ஒன்று இருளிலிருந்து தாவி வீரர்களின் மேல் பாய்ந்தது. அசாய்க்கு இப்பொழுது கொண்டாட்டம்தான். தன்னுடைய தலைப்பாகைக் கயிற்றை, மேலும் கீழும் போட்டு சுண்டிக்கொண்டிருந்தான். தன் முன்னல் ஒரு வீரன் மேலே ஏறி வருவதைக் கண்டபொழுது அவன் கயிற்றை இழுத்து “அதோ!' என்று கத்தினன். அந்த ஆள் இடறி விழுந்தான். ஊதல் ஒலித் தி.தி. நிலயம் இருந்த திசையில் மூன்று துப்பாக்கி கன. திடீரென்று ஸர்ச்விளக்கு` مستبيانه3) இடம் முழுவதையும் இருள் الصحي - இருளினூடே ஜேம்ஸ் சம் 'த்தில் ஒருவருக்கொருவர் உத்திலிருந்து வந்துகொண் ஈஸாவும் மற்றவர்களும் •. வெடிப்பதைக் கேட்டனர். இதf அருகாமையில் ஆயுதங்கள் உரr . க் குரல்களும் மரண ஒலங் களும் டி * --Gös.
பக்கம்:இலட்சிய பூமி.pdf/507
தோற்றம்