உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

513


கூட்டத்தினர் விரைந்து வந்துகொண்டிருந் ததைப் பார்த்து, மிகுந்திருந்த வீரர்களும் தப்பி ஒடிவிட்டார்கள்! தங்கள் துப்பாக்கிகளை இழுத்துக் கொண்டு நெல் வயல்களில் புகுந்து விழுந்தடித்து ஓடிக் கொண்டிருந்த இரண்டு உருவங்களே நமது ஆட்கள் விளக்கை அடித்துப் பார்த்தார்கள். மேலே இருந்த பெண்கள் இப்போது ஊதுகுழல் மூன்று முறை ஒலித்ததைக் கேட்டு கீழே இறங்கி வரத் தொடங்கினர். சாங்ஃபூ, க்வெனைத் துரக்கிக் கொள்ள மற்ருெருவன் ஸ்ப்ரெளட்டை தன்னுடைய முதுகில் தூக்கிக் கொண்டான். - ஃபானும் லெய்வாவும் ஈஸுயும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தனர். ஜேம்ஸைப் பற்றிய கவலையிலுைம், பயத்தி ஞலும் ஈஸாவின் கால்கள் சில சமயம் தள்ளாடின. நிலையத்துக்குச் செல்லும்பொழுது வழியில் அவர்களை நோக்கி ஜேம்ஸ் ஓடிவருவதைக் கண் டrrர்கள்.

  • ளப் பார்க்க முடியவில்லை; ஆனல்

`ர்த்தான். - *று அவன் அழைத்தான். ருக்கிறேன்! ஜேம்ஸ்!” சிே அவளுடைய தொண் தியது. அவள் ஓட விரும் (Hථිෆ. ஒயா?” என்று அவளை நோக்கி ான் ஜேம்ஸ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/513&oldid=1275142" இலிருந்து மீள்விக்கப்பட்டது