516
களின் இஷ்டப்படி நீந்தலாம், மூழ்கிச்செல்லலாம்; அல்லது கயிற்றைப்பற்றி நடக்கலாம். அக்கரை போய் சேர்ந்துவிட்டால் பிறகு நீங்களே ராஜா, அப்பால் உங்கள் இஷ்டப்படி நடக்கலாம்.
எல்லோரும் பிரிந்து நின்று உங்களால் இயன்ற வரை தலையை மூடிக் கொள்ளுங்கள். வைகறைக்கு முன் பத்திரமான மறைவிடத்தைத் தேடி அடை யுங்கள். எல்லோருக்கும் ஆண்டவன் அருளால் நல்லதிர்ஷ்டம் உண்டாவதாக!”
குழுவினரிடையே நன்றியின் முணுமுணுப்பு பலமாக எழுந்தது.
"அவரவர் தங்களது பிளாஸ்டிக் பைகளை எடுத்து பொருள்கள் நனைந்து போகாமல் இருக்க அதில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று ஃபான் பெண்களிடம் சொன்னன்.
துப்பாக்கி உறையினின்றும் தன்னுடைய துப்பாக்கியை எடுத்தான் ஜேம்ஸ். இன்னமும் இரண்டு குண்டுகள் மிகுந்திருந்தன என்பதை அவன்
நினைவு கூர்ந்தான். அவனிடம் ~~ఇజ్రి ஆயினும் தீப்பெட்டியைக் ச. త్ర
வைத்தான்.
'இரண்டொரு சிகள் இயலுமா? எல்லையைச் ச தேவைப்படும்” என்று ஹ. டான்.
பிறகு ஈஸுவை நோக்கி ன்னை முதுகில் தூக்கிச்சென்று - அவிடு