பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

용). கீ. 8 ஆம், ஸ்வாமிஜி தங்களிடம் நான் ஒன்றும் ஒளியேன். என் மனதிலிருந்த பாரம் பெரும்பாலும் நீங்கியது. ஆயினும் ஒன்று மாத்திரம் என் மனதை வாட்டுகிறது. அப்பா அதையும் சொல், என்னல் முடியுமானல் அதை யும் குற்ைக்கப் பார்க்கிறேன். - வேரென்றுமில்லை. நான் வேருெரு பெண்ணே மணக் கப் போகிறேன் என்று தெரிந்தால் சுவர்ணுபாய் எவ் r - . 6് * - ع -سمر.-l. " ಎ பெருக் துயரத்திற்கு ஆளாவாள் என்று கவலைப படுகிறேன். ஆம் உண்மையே. அது கொஞ்ச காலத்தில் மாறிவிடும். என்ன காரணம் பற்றி தனக்குக் கூறிய பிரமாணத் தினின்றும் நீ தவறும்படி நேரிட்டது என்பதை அறி வாளாயின் அவளே உன்க்கு உத்திரவு கொடுப்பாள். என்ன ஸ்வாமி! அவளாகவா உத்திரவு கொடுப்பாள் என்கிறீர்? ஆம் நீ கூறியபடி உண்மையில் உன் மீது காதல் கொண்ட உத்தமியாயும் குணவதியாயுமிருந்தால்? (பெரு மூச்செரிக் து) பிறகு என்ன செய்வாள் தெரியுமோ? இந்த ஜன்மத்தில் தன் உயிரை விடுவாள். அப்படி செய்வாளாயின் மறு ஜன்மத்தில் உன்னே தன் கணவனுகப் பெறுவாள். ஸ்வாமிஜி, அந்த ஆறுதலாவது எனக்குக் கொடுத்தீரே அவ்வளவு போதும் - கான் வருகிறேன். (கொஞ்ச துரம் போய் திரும்பி வந்து) ஸ்வாமிஜி அவளைக் கொன்ற பாபம், ஏன்னைத் தொடருமே - அதற்கு என்ன சொல்கிறீர்? அப்பா எல்லாம் அறிந்த நீ இங்கிலையில் கொஞ்சம் மறந்திருக்கிருய், பகவத் கீதையில் கடைசி அத்தி யாயத்தில் கிதாச்சாரியார் கூறியதை மறவாதே.'சர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ”பரமாத்மாவையே சாண்ம் அடை - எல்லா பாரத்தை யும் அவர் மீது போடு. அவர் வாக்களித்தபடி உன்னே எல்லா பாபங்களினின்றும் மீட்டு வைப்பார்-மாசு.ச.” வருந்தாதே.