பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

重重。 நா. 9 ஸ்வாமிஜி தாம் கான் எனக்கு பிரத்தியுட்கடிமான கோச்சர்ரியார்-கன் யோஸ்மி அனுக்கிரகீ தோஸ்மி, விடை பெற்றுக் கொள்ளுகிறேன். தங்கள் ஆசீர்வாதம். போய் வாப்பா - மாசுச’ (அனந்தன் போகிான் ஆன5, இடைக் காட்சி (1) இடம்-வைதியலிங்க முதலியார் வீடு. வைதியலிங்கமுதலியார் உட்கார்ந்திருக்கிருர், அவர் எதிரில் இருக்கும் மேஜையின் பேரில் ஒரு புகைப் படம் வைத்திருக்கிறது. பக்கச் சுவரில் இரண்டு ரோஜாப்பூ Drಪ್ತಿುಹಾ தொங்க விடப்பட்டிருக் கின்றன. ஒரு வெல்வெட் அடித்த நாற்காலியும், இரண்டு மூன்று சாதாரண நாற்காலிகளும் மேஜையைச்சுற்றிலும்வைக்கப்பட்டிருக்கின்றன. நாராயணசாமி முதலியார் வருகிருர், என்னுப்பேன் அவசரமாய் வரச்சொன்னேயாமே? என்ன சமாசாரம். வாங்க உட்காருங்கொ-நம்ப குருபாதத்துக்கு புத்தி வரும்படிசெய்ய, நான் ஒரு யுத்தி செய்திருக்கிறேன். அதுக்கு உங்க உதவியும் கொஞ்சம் வேணும். எந்த குருபாதம்? நம்ப பக்கத்தெருவில் இருக்கிருனே அவன் தானே? போன மாசம் கிச்சையதார்த்தம் எல்லாம் ஆன பிறகு கல்யாணப் பெண் கருப்பாயிருக் கிருள் எனக்கு வேணும் என்று சொல்லி கல்யாணத்தை நிறுத்தி விட்டானே-அவன? ஆமாம், அவன்தான், அவன் இப்பொ என்ன சொல்லி கினு திரிகிருன்ணு-'எனக்கு யாரானலும் பொண்ணு கொடுக்கிறதாயிருந்தா அந்தப் பொண்ணு ரொம்ப அழ காயிருக்கனும், எனக்கு ரொக்கமாய் முப்பதினுயிர்ம் கொடுக்கணும், பி. ஏ. பாஸ் பண்னவள்ாயிருக்கணும் இல்லாப்போன நான் கட்டிக்கமாட்டே’-இன்னிக்கினு யிருக்கிருன். அவனுக்கு நன்னு புத்தி வரும்படி செய்ய இணும் இண்ணு ஒரு யோசனை ಘೀ செய்ய வேண்டியதுதான் அந்தப் பொண்ணுக்கு அப் பென் எனக்கு ரொம்ப சிநேகிதம் அப்பா, பாவ்ம்