பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

#1 என்று கேட்டதற்கு, அவன் அதை யெல்லாம் நான் பார்த்துக்கொள்ளுகிறேன். அவளுடைய அட்ரெஸ்மாக திரம் எனக்கு கொடுங்கள். நான் நேராக எழுதி கேட் றேன்”என்ருன். அதன் பேரில்அவன் பேர் மாணிக்க வேலு பி. ஏ. இருப்பிடம் நம்பர் 32 அண்ணுமலே யூனி வர்சிட்டி ஆஸ்டல் என்று தெரிவிக்க அதை மிகவும் ஜாக்கிர்கிையாய் தன்கோட் புத்தகத்தில் குறித்துக் கொண்டு'-'எப்படியாவது இந்தப் பெண்ணே நான் கல்யாணம் செய்து கொள்ள நீங்கள் ஒத்தாசை பண்ணவேண்டும், என்று என்னே கெஞ்சிக்கேட்டான் நான் என்னுலான ஒத்தாசை செய்ய தடையில்லை என்று பதில் சொல்ல அவன் வேகமாய் விடை பெற்றுக்கொண்டு வீட்டுக்குப்போனன். நான் அன்றே அவன் எழுதுவான் என்று தெரிந்தவனுய் உடனே மாணிக்கவேலுக்கு எல்லா சமாசாரங்களேயும் கூறி 'இந்த குருபாதம் உனக்கு எழுதுவான் அவனுக்கு நான்தக்க புத்தி சொல்ல வேண்டி ஒரு சூழ்ச்சி செய்ய போகிறேன்.அதற்கு உன் உதவி முக்கியம்ாகவேண்டும். அதற்காக அவன் உனக்கு கடிதம் எழுதினுல் நீ உண் மையைக் கூருது நீயும் ஏதோ இசைவது போல் பதில் எழுது. பிறகு நடக்கவேண்டிய காரியங்களை அப்புறம் சொல்லுகிறேன்' என்று எழுதி அனுப்பினேன். நான் எண்ணியபடியே நடந்தது. போன வாரம் என் னிடம் வந்து குருபாதம் தன்னே மாணிக்கவேலு மணக்க ஒப்புக்கொண்டதாகவும் கல்யாணம் ஒரு கார ணம் பற்றி ரெஜிஸ்டர்டு விவாகமாக இருக்கவேண்டு மென்றும் கோரியிருப்பதாயும் கூறி என் உதவியை நாடினன். நான் அதற்கு எனக்கு தடையில்லை நான் அப்பெண்ணே வரவழைத்து என் வீட்டிலேயே ரெஜிஸ் டார் முன்பாக ரெஜிஸ்டர்டு கல்யாணம் செய்து வைத் கிறேன். நீ பயப்பட்ாதே என்று சொல்லி அனுப்பி யிருக்கிறேன். அதற்காக இன்றையதினம் 11 மணிக்கு காலம் குறித்து எழுதி அனுப்பியிருக்கிறேன். அவன் வரும் நேரமாயிற்று மாணிக்கவேலுவை பெண் உடை யில அழைத்து வரும்படி என் தம்பிக்கு சொல்லி என் காரை அனுப்பியிருக்கிறேன். நீங்கள் தான் ரெஜிஸ்டார் என்று அவனுக்கு சொல்லுகிறேன். நீங்களும் ஆம் என்று சொல்லி அவர்கள் இருவருக் 器 ரெஜிஸ்டர்டு கல்யாணம் செய்து வைப்பது போல் சயது வையுங்கள.