பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
12

గ్స్ల క్షి நல்ல வேடிக்கைதான் அவனுக்குத் தக்க புத்திமதியர் கும். பிறகு உண்மை வெளியாயின் அவன் மிகவும் கோபம் கொள்ளமாட்டான ? உண்மை உடனே வெளியாவதற்கு ஒரு சூழ்ச்சி ஏற் பாடு செய்திருக்கிறேன். அது விரிையில் நீங்கள் சிரிக் காமல் இருக்கவேண்டும். உண்மை வெளியானவுடன் நிரம்ப கோபம் கொள்வான். வாஸ்தவம் அவன் சோபம் யாரை என்ன செய்யக்கூடும். நம் மீது என்ன குற்றம் சாற்றக்கூடும். அவன் வெட்கக்கேட்டைக் கேட்டால் எல்லோரும் நகைப்பார்களே ஒழிய வேருென்றுக்கும் இடமில்லை. நல்ல வேடிக்கை-நீர் கேட்டபடியே செய்கிறேன். பதி ைேரு மணி ஆகப்போகிறது. ஒரு பெரிய கோட்புக் ஒன்றையும் பவுண்டன் பேணு ஒன்றையும் என்னிடம் கொடு-கான் ரெஜிஸ்டார் வேஷம் போட்டால் அதற் குரிய சாமக்கிரியைகளெல்லாம் என்னிடம் இருக்க வேண்டாமா ? (அதன்படியே செய்து) அதோ! அவன் வருகிற சப் தம் கேட்கிறது. நீங்கள் ஒரு புறம் உட்கார்ந்திருங்கள். குருபாதம் வருகிமுன். வாங்க மாப்ளே-அஞ்சி கிமிஷம் முன்னேயே வந்துட்டா போல இருக்குது ? - கலியான பெண்ணு-வாலேயோ? ங்ேகள் உட்காருங்கோ சரியா லக்ன பிரகாரம் வந்துடு வாள். என்தம்பி போட்டோகிராப்பரை அனுப்பியிருக் கிறேன். பொம்மனுட்டியாச்சே சிங்காரிக்கிகினு வாத்தாவலே. ஆமா, ஆமா-இவர் யார் தெரியலெ. இவர் ரெஜிஸ்டார்.ஆபிசிலிருந்து வந்திருக்கிருர்-நான் சுய மரியாதைகாரன் இந்த பிராமண சடங்கெல்லாம் உதவாது என்னிங்களே. சரிதான்-ஏன் இன்னும் வரவில்லை. அவசரப் படாதீர்கள் அய்யா இன்னும் மூணு நிமிஷ மிருக்கிறதே பதினுேரு மணிக்கு - ஆமாம் - கேக்க மற்ந்துட்டே கல்யாணப் பெண்ணின் சாமுத்திரிகா