பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
14

గీ: డ్రః 6yápᎯ நா 6A N් 露国 கு 6ఫ్ఫే ●

ஏ 14 சந்தோஷம் பெண்ணும், பிள்ளேயும் மாலை மாத்திக் கொள்ளவேண்டியது. (மாலைகளே கொடுக்க அவர்கள் மாலை மாற்றிக் கொள்கின்றனர், மோதிருத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள். (அப்படியே செய்கின்றனர்) கல்யாணம் முடிந்துவிட்டது என் புஸ்தகத்தில் இரண்டு பேர் சாட்சி போடணும். இதோ நானும் என் தம்பி ஏகாம்பரமும் சாட்சி போடு கிருேம். (அப்படியே செய்கிருரர்கள்) என்-பிஸ் 25 ரூபாய் இதோ (மூன்று பத்து ரூபாய் நோட்டுகளை கொடுக் கிருன்) நான் வரலாமே இனி கங்கிராச்சு லெஷன்ஸ். மாப் பிளேவாள் நான் வருகிறேன். கொஞ்சம் பொறுங்கள். மணவிருந்து சாப்பிட்டுவிட்டு போங்கள்-அதற்கு முன் ஒரு சின்ன வேலே இருக் கிறது. அப்பா ஏகாம்ப்ரம்-உன் காமிராவைக்கொண்டு வந்து இர்ண்டு பேரையும் படம் பிடி. இது தற்காலத் திய எல்லா கல்யாணங்களிலும் வழக்கமாக்சே-இது தவறலாமா. இதோ (காமிராவைக்கொண்டு வந்து நிறுத்தி) மாப்ளே நீங்க இந்த வெல்வெட் நாற்காலியில் இப்படி உட்கா ருங்கள்-மாணிக்க வேலு-அட வேறே வெல்வெட் நாற்காலி இல்லையே-பரவாயில்லெ நீ மாப்பிள்ளை நாற்காலியின் -பின்னல் கில்லம்மா கொஞ்சம் ஒரு பக்கமாக உன் கையை மாப்பிள்ளையின் ಘಿ மேல் வைத்துக்கொள். இது நமது இந்தியர்கள் சம்பிர தாயம். (அவர்கள் அப்படியே செய்கின்றனர்.) அப்படியே அசையாமலிருங்கள். நேராக காமிராவின் லென் ஸ்சை பார்த்துக்கொண்டு (காமிராவண்டை போய் அதை போக்கஸ் செய்கிருர் இரண்டு நிமிஷம் அசையாதிருங்கள் வீட்டிற்குள் படம் பிடிக்கிறபடி யால் எக்ஸ் போஷர் கொஞ்சம் அதிகமாய் இருக்க வேண்டியிருக்கிறது(ஏகாம்பரம் காமிராவின் ல்ென்சை திறக்கிருர் ஸ்டெடி இரண்டு நிமிஷம் (இச்சமயம்