பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
15

கு கு 15 வைதியலிங்க முதலியார் மாணிக்கவேலுவின் தலை சாமான்கள் அண்ந்த ஜடை போட்டிருக்கும் டோப் பாவை மெள்ள எடுத்து விடுகிருர்) பாதி வேலை தீர்ந்தது. மாப்ளே நீங்கள் நில்லுங்கள். கல்யாண பெண் உட்காரட்டும். அப்படி ஒரு படம் பிடிக்கிறேன். (எழுந்திருந்து திரும்பிப் பார்த்து) என்ன இது -யார் இது-ஆண் பிள்ளையா?-(மற்றெல்லோரும் உரக்க சிரிக்கிரு.ர்கள்) என்னே இப்படியா மோசம் செய்தாய், மாணிக்கவேலு ? நீ தான் சொன்னெயே அப்பா, இந்த பெண் ஒருவரை யும் 1ோசம் செய்யமாட்டாள் என்று--தோன் சாமுத் திரிகா லட்கடினம் தெரிந்த சாஸ்திரியாச்சே (குரு பாதம் தவிர மற்றெல்லோரும் நகைக்கிருர்கள்) உங்களை யெல்லாம் என்ன செய்கிறேன் பாருங்கள் ! (கோபத்துடன் வேகமாய் வெளியே போகிருன்). அவனுக்குத் தக்க தண்டனே இதுதான் ! இடைக் காட்சி (2) இடம் -திரிச்சினுப்பள்ளியில் உறையூர் வீதியில் ஓர் வீட் டில் ஒர் அறையில் காலம் :-பகல் வீராயி சுவரில் மாட்டியிருக்கும் சில படங்களே துடைத்துக் கொண்டிருக்கிருள். தெருக்கதவைத் தட்டுகிற சப்தம். அதோ இன்னுெருத்தர்-காலமே எழுந்து கதவே தட்ரவர்களுக்கு ஜவாப் சொல்வதே_பெரிய வேலையா போச்சு (கதவ்ண்டை போய் திறக்கிருள்) (குருபாதமும் பத்மநாபனும் உள்ளே வருகிருரர்கள்) யாரய்யா நீங்க? இந்த வீட்டுக்காரம்மாளே பார்க்க வங் డ్ట్రాஇதுதானே மிஸ் ஜெகன் மோகினி இருக்கிற வீடு ? யாரு? 3 -