பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

பே பே 17 (சிரித்துக் கொண்டே) ஒ, எங்க அம்மாளேயா அவுங்க குளிச்சிகினு இருக்கிருங்கோ. சீக்கிரம் வந்து விடு வாங்கோ. ஏம்மா, நீங்ககூட நேத்து நாடகத்திலே நடிக்கலே. ஆம், நான் பால ப்ார்ட்டா வந்தேன். மிஸ் ஜெகன் மோகினி அம்மா உங்களுக்கு என்ன வேணும். எங்க தாயார்? ஹாம்:அவுங்களேயா பாக்க வந்தீங்க. இதோ நான் போய் சீக்கிரம் வரச்சொல்றேன். கொஞ்சம் இந்த பெஞ்சில் உட்கார்ந்திருங்கோ. (அங்கமுத்துவை அழைத்துக் கொண்டு உள்ளே போகிருள்) (ஒரு புறமாக) ஏண்டாப்பா பாட்டியே கட்டிக்கவா ஆசைபட்டே. (ஒரு புறமாக அவனுக்கு) இல்லேடா அவ பதினறு, பதினேழு வயசு பெண்ணுட்டமா இருந்தா, சிகப்பா என்ன அழகாயிருந்தாள் இந்த ப்டத்திலிருப்பது போல. எல்லாம் மேகப்பா இருக்கும்-நான் சொல்றத்தே கேளு. உன் ரம்பை வரத்துக்குள்ளே நம்பொ பேசாதே டும்கி குடுக்கலாம். அது நண்ணுயிருக்காது பத்மநாபம் - நேரா பார்த் துட்டுதான் போவோமே. பேச்சிமுத்து ஒத்தை வஸ்திரம் அணிந்து உள்ளே இருந்து வருகிருள். - யார் அது - யாரைப் பார்க்க வந்தீங்க. பேச்சி - முத்து -- அம்மாளே. (சிரித்துக் கொண்டே) நான் தான் பேச்சி முத்து. இதோ வந்துட்டேன் ஒரு கிமிஷமிருங்கோ (உள்ளே போகிருள்) ஏண்டாப்பா போயும் போயும் இந்த கருப்பாயி கெழ வியா கல்யாணம் பண்ணிக்கனும்னு இஷ்டப்பட்டே? அவளுக்கு குறைந்த பட்சம் 45 வயதாவது இருக்கும். நல்ல ஜெகன் மோகினி.