பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
18

(31.3 பே பே பே 18 இல்லேடா என்ன சிகப்பா யிருந்தா ஸ்டேஜிலே சின்ன பொண்ணுட்டம் ஆக்ட் பண்ணுளே. அதெல்லாம் ஸ்டேஜ் மேகப் - ஏமாந்த சோணகிரி! பேச்சி முத்து நன்ற்ய் உடுத்திக்கொண்டு வருகிருள் உங்களே காக்க வைச்சதுக்காக மன்னிக்கனும் அதெைல ஒண்னு மில்லே-என்னை உங்க ளு க் கு தெரியுதோ? நன்ன தெரியுது நீங்கதான் எங்க நாடக சபுெ:இந்த ஊருலே ஆட ஆரம்பிச்சமுதல் கேத்து பட்டாபிஷேக நாடகம் வரைக்கும் ஒண்னு தப்பாகே எல்லா நாடகது களையும் பார்க்க வந்திருந்தீங்களே - முதல் வகுH பிலே முதல் வரிசையிலே உக்காந்துகினு. ஆமாம், அதைகூட கவனிச்சிங்களா நீங்க? கவனிக்காடிெ என்ன - நேத்து நாடகக் கடைசியிலே ஆக்டர்களுக்கெல்லாம் பிரஸன்டேஷன் கொடுத்த போது நீங்க எனக்கு ஒரு பொன் மோதிரம் கொடுத் திங்களே - இதேர் அ. க மோதிரம் என் விரலில் இருக்குது பாருங்கள் (அதைக் காட்டுகிருள்) சந்தோஷம். ஏது நீங்க இவ்வளவு துராம் என் வீட்டை கேடி வந்தது? அவர் சொல்ல சங்கோசப்படுகிருர் உங்கபாட்டே இன் அம் கொஞ்சம் கேட்கனுமாம் தனியா - நாடக பாட்டுகள் அல்லா, ஜாவளி, பதம் இப்படிப்பட்ட சில் லறை பாட்டுங்களே. - அதுக்கு ஒண்னும் தடையில்லே இன்னேக்கி என் புரு ಕ್ಷಿಪ್ತ திவசம் அத்தொட்டு பாட்டு ஒண்னும் பாடர் தில்லே இண்ணு ஒரு நியமம் வைத்திருக்கேன். அதுக்கென்ன இன்னுெரு நாள் வந்து கேக்கருேம் - ஏம்பா குருபாதம் புறப்படலாமா? ஹாஹா (எழுந்திருக்கிருன்) ஒரு நிமிஷம் - இன்னெ ரெயிலே எங்க கம்பெனி யோடே நானும் புறப்பட்டு சாயங்காலம் போறேன் சென்னேப் பட்டினத்துக்கு - அங்கே நாடகமாட