பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

நி 20 துஷ்டப்பயலே அதை உன்னே யாரடா கேட்டதுபோய் அழைத்துக்கொண்டு வா-ஸ்திரிகள் யாராவது என்ன பார்க்கவந்தால் நீ செய்யவேண்டிய கடமை உனக்கு சொல்லியிருக்கிறேன். அல்லவா? ஆம்ாம் சாமி, அவுங்க பக்கத்திலேயே நான் நிக்கணும். சிக்கிரம்போய் அழைத்துவா ஏன் அவர்கள் வெளியில் வெகுநேரம் கிற்கவ்ேண்டும்? (நவசிஷ்ாயம் போகிருன்) யார் என்னப்பார்க்க இந்த வெய்யிலில் வந்திருப்பது? (நமசிவாயம் முக்காடிட்ட சுவர்னுபாயை அழைத்து வருகிருன்) அகோ அவர்தான் சாமி,ஜி. ஸ்வாமிஜி நமஸ்காரம். நமஸ்காரம் வாம்மா அந்த ஆசனத்தில் உட்கார் என்ன சமாசாரம் நீ என்னே நாடிவந்தது ? நீங்கள் மனசஞ்சலத்தை அடைந்திருப்பவர்க்கெல்லாம் தக்க புத்திமதி கூறி அவர்கள் நடக்கவேண்டிய மார்க் கத்தைத் தெரிவிக்கும்படியான மகாத்மா என்று கேள்விப்பட்டு, என்-என் கிருேகிதை ஒருத்தி இன்று உம்மை ஒரு கேள்வி கேட்டு வரும்படியாக அனுப்பி ள்ை அதைக் கேட்க வந்தேன். காாளமாய்க் கேள் அம்மா, ஏன் சங்கோசப்படுகிருய்? என்னே உன் பாட்டனுராக எண்ணிக்கொள். அந்த கேள்வி ஈதாகும், பெண்ணுய் பிறந்த ஒருத்தி மணம் செய்துகொள்வதில் தன் மனம் சென்றபடி நடப்பதா, அல்லது தன் பெற்றேர்களின்_கட்டளைப் படி நடப்பதா எது உசிதம்? இதற்கு பதில் கேட்டுவரச் சொன்னுள் என் சிநேகிதை, (சிரித்துக்கொண்டே, t-Աք ರುத-ஆச் சரியம்-ஆப்பூர நமசிவாயம் சற்று தாத்தில்-அதோ அந்த மூலையில் போய் உட்கார். (நமசிவாயம் அப்படியே செய்கிருன்) அம்மா என்னிடம் நேராக கேட்க சங்கோசப்படுகிருய் போலிருக்கிறது. உன் மனதிலிருக்கும் சங்கடத்தை நான் உன் பாட்டனர் என்று எண்ணி என்னிடம் சங்கோசமின்றி கேள்,