21
21 ஸ்வாமிஜி என்னே மன்னிக்கவேண்டும் நேராககேட்க வெட்கப்ப்ட்டு இப்படிக் கேட்டேன். என் சங்கடத்தை சொல்கிறேன்என்ன்ே பெற்றேர்கள் திரிக்கிராப்பள்ளி வாசிகள். கொஞ்சம் செல்வந்தர்கள்தான், அவர் களுக்கு நான் ஒரே பெண் என்னே மிகவும் அன்புடன் வளர்த்து கான் பி. ஏ. பரீட்சை படிக்கும். டியாக அனுமதி கொடுத்து ஒரு வேலைக்காரியுட்ன் பட்டனத் திற்கு அனுப்பினர்கள். இங்கு நான் எத்திராஜா பெண் கல்லூரியில் படித்து வருகிறேன். சில தின்ங் களுக்கு முன்பாக நான் மண்ம் செய்துகொள்ள விரும்பிய ஓர் உத்தமனுக்கு அவரையே மணம் புரிவ தாக வாக்கு கொடுத்துவிட்டேன். அதன் பிறகு என் இபற்றேர்க்ளிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்திருக் கிறது. அதில் என்னே தங்க்ள் பந்து ஒருவனுக்கு என்னை மணம் செய்துகொடுக்க தீர்மானித்திருப்பதா யும் நான் உடனே விவாகத்துக்காக திரிச்சிராப்பள்ளி வந்து சேரவேண்டுமென்றும்-எழுதியிருக்கிருர்கள். என்ன விந்தை!-இன்னும் அறியவேண்டும்-அம்மா நீ ஒரு புருஷனை மணக்க விரும்பியிருக்கிறது. அவர் களுக்குத் தெரியுமா-நீ தெரிவித்தாயோ. ஸ்வாமிஜி உங்களிடம் நேராகக் கூறவே நான் லஜ் ஜைப்பட்டேனே அவர்களிடம் நான் எப்படி இகை தெரிவிப்பது. சகஜம்தான் ! உன்னே அவர்கள் யாருக்கு மணம் செய்துக் கொடுக்க விரும்புகிறர்கள் தெரியுமோ உனக்கு. எனக்கு நேராகத் தெரியாது. ஆயினும் அவர்கள் எழுதிய் நீண்ட கடிதத்தில் இருப்பதை சுருக்கிச் ச்ொல்லுகிறேன். நான் திரிச்சிராப்பள்ளி ஆஸ்ப்த்திரி ஒன்றில் பிரசவிக்கப்பட்டேனும், அன்று ரெயில் விபத் தில் மரண காயம் பட்டு சிகிச்சைக்கு வந்த என் அத்தையும் அவர்களுடைய புருஷனும் அவர்களுடன் இருந்த-ஸ்வர்மியின் கிருபையில்ை காயம் ப்டாது தப்பிய அவர்களுடைய ஒரே குமாரனுக்கு என்னே விவாகம் செய்துகொடுக்க வேண்டுமென்று பிரமா ணம் வேண்டிக் கொண்டார்களாம். அவர்களுடைய மனதை திருப்தி செய்ய அப்படியே செய்வதாக என் பெற்றேர்கள் ஒப்புக்கொண்டார்களாம். அதன்படி