பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

皋 鷺 蚤 23 ஆம் ஸ்வாமிஜி என்மனதில் இருக்கும் சங்கடத்தை மிகவும் தெளிவாய் கூறிவிட்டீர்திரங்களே இக்கேள் விக்கு பதில் சொல்லவேண்டும். சொல்லுகிறேன் அம்மா, எனக்கு தெரிந்ததைத் ச.ஆ. கிறேன். ஆயினும் அதற்கு முன்பு சில விஷயங்களேப் - - * * * باسم مع ناك பற்றி உன் அபிப்பிராயத்தை அறிய விரும்புகிறேன். ஸ்வாமிஜி இவ்வளவு கருணயோடு காங்கள் கூறும் போது நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற எனக்கு என்ன தடை, முதலில் ஒன்று அரிய விரும்புகிறேன் 废 இகு, புருஷன மீது காதல் கொண்டிருப்பதர்க கூறுகிருயே அந்த காதல் என்பது என்ன ? (சற்று யோசித்து) ஸ்வாமிஜி இந்த கேள்விக்குத் திக பதில் கூற எனக்குத் தெரியவில்லை. நான் அவரையே மணந்து அவரைவிட்டு இந்த ஜென் மத்திலும் எருத ஜென்மத்திலும் இணேபிரியாது அவருடன் வாதி வேண்டும் என்று என் மனதில் படுகிறதே அதுதான் காதல் என்று கினைக்கிறேன். இப்படி உன் மனதில் தோற்றுவதற்கு அவருடைய வெளித் தோற்றமான அழகுதானே காரணம்? ஸ்வாமிஜி அவ்வாறுதான் நான் முதலில் எண்ணி னேன், அவரை நான் முதலில் பார்த்தபோது அவு ருடைய வன்ப்பே என் மனதைக் கவர்ந்தது. ஆயினும் அச்சமயம் அவரை நான் மணக்கவேண்டுமென்று என் மனதில் படவில்லை. பிறகு அவருடைய கற்குண நற்செய்கைகளே நான் கண்டறிந்த பிறகே நான் அவரை மணக்கவேண்டுமென்று தீர்மானித்தேன். என்ன நீ அவருடைய நற்குணத்தைக் கண்டறிந்தது? ஸ்வாமிஜி உங்களிடம் என் மனதிலிருப்பதை தைரிய ழாய்க் கூறலாம் என்று என் மனதில் ஏதோ தோற்று கிறது, சொல்கிறேன் கேளுங்கள், சென்னையில் சில மாதங்களுக்கு முன் நடந்த மேஜைப் பந்து ஆட்ட பந்தயத்தில் கட்ைசி போட்டியில் நான் அவரை எதிர்த் கும்படி அகஸ்மாத்தாய் ங்ேரிட்டது. அங்கக் கடைசி ஆட்டத்தில் நாங்கள் இருவரும் ஆடிவரும் போது ஆட்டத்திற்கு மத்யஸ்தராயிருந்த ஒரு வர் அவருக்குச் 4.