24
24 சேர வேண்டிய பாயின்டை எனக்குக் கொடுத்துவிட் டார் ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்த அவருடைய சி கே கி ர் கவெ ல் லாம் அவர் அப்படிச் செய்தது தவறு என்று வாரித்தனர் அப்படிச் செய்தும் அவர் கத்தியஸ்தர் கூறியது சரியோ தப்போ மத்தி யஸ்தர் ஒருமுறை கூறிய பிறகு அதை நான் ஒப்புக் கொள்ள கான் வேண்டும் என்று சொல்லி தன் லுடைய சிநேகிதரை ஆரவாரம் செய்யவேண்டா மென்று அமர்த்தி ஆட்டத்தை முடித்து அதில் வெற் றியை னக்கே கொடுத்தார். இந்த ஒரு ப்ாபின்டை மத்தியஸ்தர் அவர் பக்கம் நியாயப்படி கொடுத்திருக் தால் அவரே ஆட்டத்தில் வெற்றி பெற்று பந்தய பரிசு தானே பெற்றிருப்பார் என்பதற்கு தடை யில்லே அவருடைய இந்த சிறந்த தியாக குணம் என் மனதைக் கவர்ந்தது. இப்படிப்பட்ட ஆட்டங்களில் போட்டி போபேவர்கள் இவ்வாறு விட்டுக் கொடுப் பவர்கள் மிகவும் அரிது. ஆமாம் இதை ஒன்றைக் ைடா அவருடைய குணம் மிகவும் மேன்பட்டது என்று தீர்மானித்து. விட்டாய்? இல்லே ஸ்வாமிஜி இன்னும் கேளும், இரண்டாம் முறை நான் அவரைத் திருவொற்றியூரில் உற்சவ காலத்தில் சந்தித்க்பொழுது நடந்ததைக் கூறுகிறேன் கேளும், சில தினங்களுக்குமுன் ஒற்றியூர் மகிழ்அடி சேர்வை யைத் தெரிசிக்கப்போயிருந்தேன். கோவிலுக்குள் ஒரு மரத்தின் கீழ் கின்றுகொண்டு ஜனக்கூட்டத்தின் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன், திடீர் என்று கிளை முறிகிறது ! கிளே முறிகிறது!’ என்று பெரும் கூச்சல் கிளம்புவதைக் கேட்டேண். அவ்வளவு தான் எனக்குத் தெரியும்-பிறகு நான் கண் விழித்து பார்த்தபோது கீழே படுத்திருந்த எனது உடலின் காடி யை யாரோ ஒரு வைத்தியர் பரிசோதித்துக் கொண்டிருந்தார். உடனே அந்த வத்தியர் 'அய்யா! இனி ஒன்றும் படப்பட வேண் டியதில் லே. கிளே முறிந்து விழுந்த பயத்தினுல் கொஞ்சம் மூர்ச்சை ஆனர்கள். அவ்வளவுதான், இனி இவர்களை நீங்கள் விட்டிற்கு அழைத்துக்கொண்டு ோகலாம். அம்மட் டும் தெய்வாதீன்த்தால் அக்கிளையை உங்கள் கையால்