பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

蚤 கீ 蕊 、 强 &#r கீ 27. இதோ சொல்லி விடுகிறேன். அம்மா, ஆயினும் அகற்கு முன் இரண்டொரு சந்தேகங்களே நிவர்த்தித் துக் கொள்ள விரும்புகிறேன். - உங்கள் இஷ்டப்படியே செய்யுங்கள். திருவொற்றியூரில் மகிழமரத்தின் கீழ் பிரமரணம் செய்து கொண்டதாகக் கூறினயே அவ்விடம் பல நூற்ருண்டுகளுக்கு முன் சுந்தர மூர்த்தி நாயனர் பிரமாணம் செய்து கொடுத்தது உனக்குத் தெரியுமா ? தெரியும். சுவாமி, அதைப் படித்திருக்கிறேன். ஆனல்-சுந்தரமூர்த்தி பிரமாணம் தவறி ஒரு நாச்சி யாரை விட்டு மற்ருெரு நாச்சியாரை நாடியது போல் உன் காதலன் உன்னை விட்டு வேருெரு பெண் மணம் செய்து கொண்டால் நீ என்ன செய்வாய்? ஸ்வாமிஜி என் காதலர் அப்படிச் செய்யார். தான் கூறிய பிரமானத்தினின்றும் மாறமாட்டார். மாறமாட்டார் சரிதான், மாறினால் நீ என்ன செய்வாய்? அவர் தான் மாறமாட்டார் என்கிறேனே? ஒரு வேளை தெய்வாதீனத்தால் மர, வேருெருத்தியை மனம் செய்து கொண்டால் நீ என்ன செய்வாய் என்று கேட்கிறேன். ஸ்வாமியின் கிருபையால் அவ்வாறு நேரிடாமலிருக்கு மாக! -அங்ஙனம் நேர்ந்தால் - நான் உண்ணுவிரத் மிருந்து உயிர் துறந்து மறு ஜென்மத்திலாவது அவ ர்ையே கினேத்து அவரையே மளுளகைப் பெறுவேன். நன்முய் பதில் உரைத்தாய் அம்மா என் கடைசி கேள்வி இப்படி கேட்டுப் பார்க்கிறேன். உன்னே மணந்த பின் அவர் உன்னே விட்டு வேருெரு ஸ்திரியை விரும்பினுல் அப்பொழுது என்ன செய்வாய்? ஸ்வாமிஜி இதற்குப் பதில் சுலபம். நமது இதிகாச புரா னங்களில் நளாயினி முதலியோர் நான் நடக்கவேண் டிய மார்க்கத்தை எனக்குக் காட்டியிருக்கின்றனர். என்ன ஆச்சரியம்! கற்காலத்திய உயர்தர பெண்கள் கல்லூரியில் ஆங்கிலம் படிக்கும் நீ இதை எல்லாம் எங்கு கற்ருய் அம்மா ?