பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

蜜 28 ஸ்வாமிஜி ஐரோப்பா அமெரிக்கா முதலிய இடங்களி லுள்ள ஆடவர் பெண்டீர் நடவடிக்கைகளையும் நமது பரத கண்டத்தில் பூர்வீகர்களுடைய இவ் விஷயத்திய நடவடிக்கைளேயும் ஒத்திட்டுப் பார்த்தும் நமது முன் னேர்களுடைய ஆசாரமே மேலானது என்று இரண் ட்ொரு வருடங்களுக்கு முன்பே கண்டறிக்கேன். மிகவும் சந்தோஷம். கடைசி கேள்வி என்னே கேட்ட கேள்வியை உன் எதிரில் பிரசன்னான-சாகடிாத் பரம்பொருளை நீ கேட்க-அவர் இ ல் வி ஷ ய த் தி ல் உனக்கு இஷ்டமான வர்த்தைக் கேள் அகைக் கொடுக் கிறேன் என்று கூறுவாராயின்- அவரை நீ என்ன கேட்பாய்? ஸ்வாமி என் பிராணநாதர் என்னேயே மனந்து என் றும் பிரியாதிருக்கவேண்டும் - அன்றியும் இதல்ை என் பெற்றேர்கள் கொஞ்சமேனு வருத்தப் படலா காது, சந்தோஷப்படவேண்டும். அவர்கள பிராமணத் தினின்றும் தவறிய பாபம் அவர்களைச் சூழலாகாது என்று கேட்பேன். - சபாஷ், உன்னைப் போன்ற பெண்டீர்கள் நமது பரத கண்டத்தில் அநேகர் இனியேனும் பிறப்பார்களாக! இனி என் பதிலேக் கேள். நீ காதல் கொண்ட பிராண தரையும் உன் பெற்றேர்கள் உன்ன்ே மணம் செய்து கொடுக்கப் பிரமாணம் செய்திருக்கும் புருஷனையும் மணந்து நீழிே காலம் உத்தம பத்தினியாய் வழ்வாயர்க பகவத் கிருபையால், - (பரபரப்புடன் என்ன ஸ்வாமி இதென்ன துவாபர யுகமா நான் இரண்டு பேரையும் மணக்க ! என்ன அம்மா புத்திசாலியாகிய உனக்கு நான் கூறி யதின் நுட்பம் இன்னும் தெரியவில்லைய்ா நீ மணக்க விரும்பிய காதலனும், உன்னே உன் பெற்ருேரர்கள் மன்ம் செய்து கொடுக்க பிரமாணம் செய்து கொடுத் திருக்கும் புருஷனும் - ஒரே ஒருவன் தான் அவன் பெயர் ஆனந்த ராஜு - என்ன ஆச்சரியம்-என்ன ஆனந்தம் - ஸ்வாமிஜி அவர் பேர் உமக்கு எப்படி தெரிந்தது-இருவரும் ஒரு வர் தான் என்று உமிக்கு எப்படி தெரிந்ததுஸ்வாமிஜி இதை அடியாளுக்கு தயவு கூர்ந்து-தெரி விக்க வ்ேண்டும். (அவர் பாத்த்தில் மேஸ்கரிக்கிருள்.)