பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
29

கீ 蕊 கீ 29 எழுந்திரும்மா, உட்கார் விரைவில் கூறுகிறேன்-உன் காதலனுகிய ஆனந்த ராஜு பல வருடங்களாக என் னிடம் பகவத் கீதை முதலிய பல சமஸ்கிருத நூல்களைக் கற்று வருகிருன். சில தினங்களுக்கு முன்பாக ஒரு நாள் பாடமில்லாத சமயத்தில் திடீர் என்று என் டம் வந்து நீ சொன்ன படியே திருச்சிராப் பள்ளியில் நீ பிறந்த போது உங்கள் இருவருடைய தாய் தந்தை யர்கள் செய்துக் கொண்ட பிரமர்ணத்தையும் அதனே நி ைற வே ற் று வ காக அவன் தாய் தந்தையர் களுக்குத் தனது சிற்றப்பன் செய்து கொடுத்த வாக்கு பிரமானத்தையும் என்னிடம் கூறி அதன்படி அவ லுடைய அத்தையின் மகளே மணக்க வேண்டுமென்று தன்னே வளர்த்து வந்த சிற்றப்பா கி பந்திப்பதாக வும் கூறி, கான் ஒரு பெண்மணியை மனம் செய்துக் கொள்வதாக ஒற்றியூரில் சில தினங்களுக்கு முன் பிர மாணம் செய்ததாகவும் என்னிடம் சொல்லி இவ்விரண் டில் எதை கான் நிறைவேற்றுவது முறைமை என்று என்னேக் கேட்டான். ஹா! ஹா!-அம்மட்டும் உம்மை வக்து கேட்டாரேஸ்வாமிஜி அவருக்கு என்ன பதில் உறைத்தீர் தாங் கள். நான் கேட்கலாமோ? நீ கேளாவிட்டாலும் உனக்கு நான் உரைப்பது கடமை யாகும். நான் நர்முடைய தர்ம சாஸ்திரங்களின்படி ஆராய்ந்து அவனது பெற்றேர் இருடைய பிரமாணமும் அவனே வளர்த்த சிற்றப்பாவின் பிரமானமும் ஒன்முய் இருப்பதால் அவைகளே நிறைவேற்றுவதே அவன் கடமையாகும் என்று அவனுக்கு அறிவித்தேன்? இதற்கு அவர் என்ன பதில் உரைத்கார். அதை உன்னிடம் கூருமற் போவே ைஅம்மா, முத லில் எவ்வளவோ மன்ரு டினன். கடைசியில் சன் குரு வாகியஎன்னுடைய கட்டளையும் அங்கனமே இருப் பதால் அப்படியே செய்கின்றேன் என்று எனக்கு வாக்குக் கொடுத்தான். எனக்குக் கொடுத்த ஒாக்கு எப்படிப் போவது என்று உம்ம்ைக் கேட்கவில்லையா அவர்? கன்ருய்க் கேட்டான்- மிகுந்த மன வருத்தத்துடன் அவன் கடைசியில் கண்களில் நீர் கதம்ப ஆப்படிச் செய்வேனுயின் நான் மனப்பதாகச் சத்தியம் செய்து