உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

& o 沮 ó ஏதாவது வேண்டியிருந்தால் எனது தாய் தந்தைய களேத் தரும்படி செய்கிறேன். அவர்கள் மிக்க செல்ர் வந்தர்கள். அவர்கள் இந்த சந்தோஷ சமாசாரத்தை முற்றிலும் கேட்டவுடன் மிகவும் களிப்படைவார்கள். அம்மா, மற்றவர்களுக்கு சந்தோஷத்தை உண்டுபண் ணுவதே எனக்கு கைமாருகும். இந்த மடத்துக்கும் ஒன் அறும் வேண்டியதில்லை தற்காலம். ஆனுலும் ஒரு கார ணம் பற்றி நீ அறிந்த உண்மையை உனது கல்யாணம் பூர்த்தியாகும் வரையில் மற்றவர்களுக்குத் தெரிவியா திருத்தல் நலம் என்று தோற்றுகிறது. நான் ஒரு யோசனை செய்திருக்கிறேன், அதற்கு உன் உத்வி சிறிது வேண்டும். ஸ்வாமிஜி, நான் செய்யக்கூடிய எந்த உதவியையும் செய்யச் சித்தமாயிருக்கிறேன். நான் முன்பே கேட்க மறந்தேன், யுேம் உன் காதல னும் மிகுந்த நெருங்கிய பந்துக்களாயிருந்தும் ஒரு வரை ஒருவர் இன்னர் என்று அறியாததற்குக் காரணம் என்ன? அதை நான் முன்பே கூறி இருக்கவேணும்; கான் பிறந்தவுடனே எங்கள் இரு குடும்பத்தாருக்கும் ஓர் நில சம்பந்தமாக பெரும் சச்சரவு நேரிட்டத்ாம்; அது முதல் எங்களுக்குள் போக்கு வரவு அற்றுப்போயது; என் தாயாருக்கு உடம்பு அசெளக்கியமான பிறகு தான் ஒருவரை ஒருவர் விசாரிக்கத் தலைப்பட்டனர், அதுவும கடித மூலமாக, சரி-நான் உன் காதலகிைய என் சிஷ்யனுடைய பரிபக்குவ நிலையை இன்னும் கொஞ்சம் பரிசோதிக்க விரும்புகிறேன். நீ அதற்கு எனக்குக் கொஞ்சம் உதவ வேண்டும். நான் என்ன செய்யவேண்டும் என்கிறீர் ஸ்வாமிஜி? வேறென்றுமில்லை, உனது விவாகம் முடிந்து உன்னே சயனக் கிரகத்தில் சந்திக்கும் வரையில் அவனது மாமன் மகளாகிய தோன் அவன் காதலித்த பெண் மணி என்பதை அவனுக்கு - எந்த விதத்திலும் தெரிவியாதே. - J