பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இ t– ம் 32 இது கஷ்டமான காரியமல்ல. அப்படியே செய்கி றேன். எங்கள் குலவழக்கம் சயனக் கிரகத்தில் சந்திக் கும் வரையில் ஒரு புருஷன் தன் பெண் சாதியின் முகத்தைப் பார்க்கலாகாது என்பதாம், ஆகவே இது அவ்வளவு கஷ்டமான காரியமல்ல. தாங்கள் விரும்பிய படியே செய்கிறேன். ஸ்வாமிஜி என் மனதில் நான் சங்கோஷமடைந்தது போல் நீங்கள் அவரையும் சந்தோஷமடையும்படி செய்யவேண்டும் என்று கேட்க லாம் என்றிருந்தேன். சம் பொறுத்துக்கொண்டிரு அம்மா. பிறகு இதுவே அவனுக்கும் பேரானந்தத்தை அளிக்கும்போய் வா அம்மிா-தீர்க்க சுமங்கலிபவி - அடே நமசிவாயம் (அவன் அருகில் வா) நம்முடைய ஆஸ்ர மக்கின் வழக்கப்படி இந்த அம்மாள் இங்கு வந்தது முதன்முற்ை. ஆகையால் இவர்களுக்கு நான் தமிழ் உரையுடன் பதிப்பித்த பகவத் கீதை புத்தகம் ஒன்று கொடுத்தனுப்பு. ஸ்வாமிஜி குருபிரசாதம் (நமசிவாயம் சுவர்ணுபாயை அழைத்துக்கொண்டுபோகிருன்.) மூன்ருவது இடைக்காட்சி சென்னே யில் ஒரு பங்களாவில் வருபவர்களே வரவேற் கும் அறை, சோபாக்கள் நாற்காலிகள் முதலியவற்ருல் மிகவும் அழகாய் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. செல்லப் பெருமாள் ஒரு தபால் காகிதத் துண் டை படித்தவண்ணம் உலவிக் கொண்டிருக்கிருன. சரிதான், நாளே காலம்ெ எப்படியும் வந்துவிடுவாள், அவள் வருவதற்குமுன் இன்றிரவே கம்பிட்ேட வேண் டியதுதான் - (இரண்டாம் கட்டை நோக்கி, கனகம் பொண்ணு எல்லாம் சிங்காளிச்சி முடிஞ்சிதா சீக்கிரம் ! நான்காவது ஏமாந்த சோனகிரி வ்ரும்காலமாச்சுதுஇதை முடித்துவிட்டு நம்முடைய இரண்டு டிரங்குகளே யும் பாக் பண்ணிவை. இண்ணெ ராத்திரி ரயிலெயே புறப்படனும் கம்ப-அந்த பிசாசி பெண்ணே தேடிக் கினு நாளே காலமெ வர்ாளாம். (உள்ளிருந்து) சரிதான், சரிதான்.