பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
33

செ. 33 அதொ வாாப்போலெ யிருக்குது பிள்ளையாண்டான். குருபாதம் வருகிறன். வாங்க மாப்ளெ என்னு போனகாரியம் ஜெயமா? இஜயமில்லாபோன வருவன. இதோ கொண்டுவக் திருக்கிறேன். சந்தோஷம், ஆனல் கல்யாணத்துக்கு நாள் பார்க்க வேண்டியதுதான் - எவ்வளவு கொண்டுவந்திருக் கிறீர்கள்? ரொக்கமா ஆருயிரம் ரூபாயும் நகையா நாலாயிரம் ரூபாயும். ஐயையோ நகையா ஒண்னு கூடாது எல்லாம் ரொக்க மாதான்.வேணுமென்று முந்தாநாளே சொன்னேனே. இந்த நகை (ஒரு ரவை அட்டிகையை எடுத்துக்காட்டி) குறைந்த பட்சம் ஐயாயிரமாகிலும் பெறும். இப்ப்ொ நான் அவசரப்பட்டு விக்கபோனு மூவாயிரத்துக்கு மேலே கேக்கமாட்டேன்ருங்க. இப்பெர் ரொக்க பணம் ஆப்பிடரது கஷ்டமாயிருக்குது பாருங்க. (அட்டிகையை கையில் வாங்கி பார்த்து) கட்டாயமாய் ஐயாயிரமும் தாளும் அதுக்கு மேலும் தாளும். நான் சொல்ாத்தை கேளுங்க. இந்த நகையை நீங்களே வைச்சிக்கிங்கொ கல்யாணத்துகண்ணு கல்யாணப் பெண்ணுக்கு எல்லாரும் பார்க்கும்படியாக பரியமாய் கொடுங்க. அது உங்களுக்கும் மரியாதை எங்களுக்கும் மரியாதை, இதொ பாருங்கொ மாப்ளெ இந்த பதினு யிரம் ரூபாய் உங்களே கொண்டுவரச் சொன்னது உங்க அந்தஸ்தை பார்க்கிறதற்குதான்-அந்த கோட்டுகளே. கொடுங்கள் (நோட்டுகளே வாங்கிக்கொண்டு பின்கட்டு பக்கம் திரும்பி)-கனகம் கொஞ்சம் வா இப்படி, - கனகம் வருகிருள். > இந்த கோட்டுகளை யெல்லாம் ஜாக்கிரதையா கல்யா னப் பெண் டிரங்கில் வைத்து பூட்டு (கனகம் கோட்டு களே வாங்கிக்கொண்டு உள்ளே போகிருள்.). பெண்ணெ - இன்னொரு தரம் - நான் கொஞ்சம் பார்க்கலாமா? அண்ணேக்கிதான் பார்த்தாச்ெச