பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

ప్ర్ర

寡喀。 鹦密。 3岛 துக்கு நாள் வைக்க வேண்டியது தான். இந்த ஆடி மாசம் போய் ஆவணி மாசம் ஒரு நல்ல நாளாய் ஏற் பாடு செய்கிறேன். கல்யாணத்திற்கு என் பந்துக்களுக் கெல்லாம் சொல்லவேண்டியிருக்கிறது. நான் கவர்ன ரைக்கூட அழைக்க வேண்டியிருக்குது. சந்தோஷம். ஆயினும் ஒரு வார்த்தை கல்யாணப் பத்திரிகை வெளி யாகும் வரை இதைபற்றி ஒருவரிடமும் ஒரு வார்த்தை யும் பேசாதீர்கள். இது ரகசியமாக இருக்கவேண்டிய காரணம் அன்றையதினமே சொன்னேனே. அதற்கு முன்பாக கெரிந்தால் அந்த கோழிப்பட்டி ஜமிந்தார் மகன் எதாவது முட்டுகட்டைபோடுவான், அவ்ன் முப் பதினுயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறியும் ாேன் என் பெண்ணே அவனுக்கு கொடுக்கமாட்டேன் என்று மறுத்ததற்காக-இந்த பெண்ணுக்கு வேறு எங்கு கல் யானம் ஆகப்போகுது பார்க்கிறேன் என்று கருவிக் கொண்டிருக்கிருன் அதற்காக, எல்லாம் ரகசியமாய் நடக்கவேண்டியதாய் இருக்கிறது. அப்பொ நான் வரட்டுமா-சீக்கிரம் நாள் குறித்து விடுங்கள். அதுக்கென்ன, அப்படியே ஆகட்டும்-வாருங்கள். (குருபாதம் போகிமுன்.) (ஒருபுறமாக இப்படிப்பட்ட முழு முண்டங்கள் உல கத்தில் இல்லாவிட்டால் என்னைப் போன்றவர்களுக்கு பிழைப்பு எப்படி? காட்சி முடிகிறது. நான்காவது இண்டக்காட்சி சென்னேயில் போலீஸ் ஸ்டேஷன். சப் இன் ஸ்பெக்டர் ராமா னுஜ முதலியார் மேஜை அருகில் உட்கார்ந்து கொண்டு சில காகிதங்களைப் பார்த்துக்கொண் டிருக்கிருர், எதிரில் கோமதியுடன் பார்வதி அம்மாள் நின்றுக்கொண்டிருக்கிருள். கத வருகில் கான்ஸ்ட்டேபிள் முத்துசாமி கின்றுக் கொண்டிருக்கிருன். எந்த ஊரம்மா உங்க ஊரு? தொாப்பாக்கங்கொ