பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறமும் துறவறமும் நாடக பாத்திரங்கள் கீதாநந்தர் ....ஒர் துறவி ஆனந்த ராஜு ...கதாநாயகன் சுவர்ணுபாய் ...கதாநாயகி

  • லி + 剑 * வைத்தியலிங்க முதலியார் } ... குருபதம் சினேகிதர்கள்

நாராயணசாமி முதலியார் குருபாதம் .பி. ஏ. பட்டம் பெற்றவன் ஏகாம்பரம் .புகைப்படம் எடுப்பவன் மாணிக்கவேலு .அண்ணுமலேக் கல்லூரியில் படிக்கும் வாலிபன் பத்மநாபம் ...குருபாதம் சிநேகிதன் விராயி ...ஒர் வேலைக்காசி அங்கமுத்து ...ஜெவந்தி அம்மாள் குழந்தை ஜெவந்தி அம்மாள் .பேச்சிமுத்துவின் பெண் பேச்சிமுத்து ....சினிமா நடிகை நமச்சிவாயம் ...கீதாநந்தர் வேலையாள் செல்லபெருமாள் ....ஒர் கேடி கனகம் ...செல்லபெருமாள் வைப்பாட்டி கோமதி ....ஒர் ஊமைப் பெண் ராமானுஜ முதலியார்.ஓர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பார்வதி அம்மாள் ...கோமதியின் தாயார் கோவிந்தசாமி முதலியார், சொக்கலிங்க முதலியார் முனிசாமி முதலியார் முதலியோர். குறிப்பு-மேற்கண்ட பேர்களெல்லாம். எனது மற்ற நாடகங்களிலுள்ள பேர்களைப்போல புனைப்பெயர்களாம், ஒருவரையும் குறிப்பனவல்ல.