பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

斯邸。 算醇。 翼官。 கோ. 冥宣, கோ. ரா. கோ. 36 சரியான ஊர்தான் - அதெல்லாமிருக்கட்டும், இந்த பெண்ணுக்கு தாயாராயிருக்கிற ,ே என்ன கான் பந்து வாயிருந்தாலும் ஒரு ஆம் பிளெ பட்டணத்துக்கு அழ்ைச்சிம்போறென்ன அவன் பின்னலே என் னமா அனுப்பிச்செ - அதுவும் இந்த ஊமைப் பொண்ணெ ? அத்ானுங்கொ ஊமையாயிருக்காளெ_ஊமைங்களே எல்லாம் படிக்க வைக்கிறதுக்கு சென்னே பட்டினத் திலே ஒரு பள்ளிக்கூடம் வைச்சிருக்கிருங்கோஅதிலே கொண்டுபோய் உட் டு நான் படிக்கவைக்கிறேன் அந்த செலவை எல்லசம் நான் பார்த்துக்கிறேன், இண்னு சொல்லி ஏமாத்தினுங்கோ அந்தபாவிஅவனே நம்பி ஏமாந்தேனுங்கொ. அவன்தான் பெரிய கேடிஆச்சே உன்னை ஏமாக்தி னது ஆச்சரியமல்ல-ஆர்டர்லி, மற்ற முண்டங்களேயும் உள்ள்ே வரச்சொல். கான்ஸ்டபிள் சைகைசெய்ய கோவித்தசாமி, சொக்க லிங்கமுதலியார் முனுசாமிமுதலியார் உள்ளே வந்து ஒருபுற்மாய் கிற்கிருர்கள். யாரப்பா அது கோவிந்தசாமி?-முதல் முண்டம். நான் தானுங்கொ. ஏன்டாப்பா சின்னபயன யிருக்கிரே உனக்கென்னத் துக்கு இப்போ கல்யாணம் இப்படி ஏமாந்து போ வையா ! - இல்லேங்கொ எங்க அம்மான் மாமன் தன் பொன்னே எனக்கு கொடுக்கிறேன் இன்னு சொல்லி நாளெல் லாம் வெச்ச பிறகு மாட்டேன்னு ஏமாத்திட்டாருஅந்த கோபத்திலே எப்படியாவது அந்த தேதிக் குள்ளவே நானு வேறு எங்கையாவது கல்யாணம் பண்ணிக்கிறேன் இன்னு சபதம் பண்னேன். உடனே சுதேசமித்ரன்லெ அட்வடைஸ்மென்ட் செய் திருந்ததை பார்த்துஅவன் வலையிலெ விழுந்து அவனுக்கு ரூபாயை நீ எவ்வளவு கொடுத்தே? - ரொக்கமா ஆயிரம் ரூபாய்ங்கொ.