பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

கோ சொ (Ք 亨官 页町 கு 算町 9

  • f

ஊமை பெண்ணு!!!! t i பின்னெ என்ன-எல்லாம் முழு முண்டங்க - அது கூட விசாரிக்காதெ ரூபாயை த்ொலைச்சிங்களே, அந்த கே.டி என்னலேசான ஆசாமியா என்ன? தன் திருட்டு தனம் வெளியாவாதெ இருக்க இந்த ஊமை பெண்ணே பிடிச்சி வந்தான். ஆர்டர்லி இவ்ங்களையெல்லாம் வெளி யிலெ அழைச்சி போ, எல்லாம் போங்க கைதி ஆப்டால் உங்களுக்கெல்லாம் சாட்சி சம்மன் அனுப்பு கிறேன் இனிமிேலாவது ஜாக்கிரதையா பொழைங்க குருபாதம் நீ மாத்திரம் கொஞ்சம் இரு (கான்ஸ்டபிள் மற்றவர்களே எல்லாம் வெளியில் அழைத்துக்கொண்ே போகிருன்.) ஏண்டாப்பா நம்ப குடும்பத்தின் பேரை கெடுக்க பிறந் தாய்? ஒரு ஊம்ை பெண்ணே கட்டிக்கிறத்துக்காக ஆருயிரம் ரூபாய் ஏமாந்தான் இந்த படிச்ச முட்டாள் இண்ணு சம்ம பந்துக்களெல்லாம் எழுத்தாளி பண்ணு வாங்களே-அக்த சொர்ணலிங்க முதலியார் தன் பெண்ணே கொடுக்கிறேன்னு செர்ன்னரே, அத்தெ அப்பவே கட்டிகினு இருந்தால் இக்க மிதிரி ஆருயிரம் ரூபாய் ஏபாந்திருக்கம்ாட்டாயே-இப்பவும் ஒன னும் கெட்டு போகல்ெ ஆமாமுண்ணு சொல்லு அவர் கிட்டெ சொல்லி இந்க கல்யாண்த்தை உடனே முடிச்சி வைக்கிறேன் என்ன சொல்ரெ ? எனக்கு கல்யாணமே வேண்டாம் நான் சன்யாசம் வாங்கிக்க போறேன் (போகப் பார்க்கிருன்) கொஞ்சம் பொறு இந்த வயசிலெ உனக்கு யாருடா சன்யாசம் கொடுப்பாங்கொ? அடையாறில் ஒரு சன்யாசி இருக்கிருருமே அவரை போய் கேக்க பேசறேன். யார் தோனந்த ஸ்வாமியாரா? ஆமாம். அவர் தான் உனக்கு சரியான புத்தி சொல்ல தக்கவர் அவரை உடனே போய் கேள் (குருபாதம் போகிறன்)