பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

42 டாது அவளிடம் உடனே சன்யாஸம் கொள்ள உத் திரவு கேட்கிறேன்-அவள் புத்திசாலியாகத்தான் தேர்ற்றுகிருள் --- இல்லாவிடில் தனக்கு வைசூரி வார்த்து தன் அழகு குன்றி இருப்பதை மறைத்து வையுங்கள் என்று தின் தாய் தந்தையர்களிடம் கூருது, வெளிப்படையாய் இந்த விவரத்தை அவ ருக்கு தெரிவியுங்கள் என்று சொல்லி அனுப்பி யிருக்க மாட்டாள் அல்லவா?-அன்றியும் இந்த விவாகம் முடிக்க எனக்கு சம்மதமால்ை அப்படி செய்யட்டும் இல்லாவிட்டால் வேண்டாம் என்று தன் தாய் கந்தையர்களிடம் கூறி இருப்பாளா? இப்படிப்பட்ட உத்தமிகள் எத்தனை பேர்கள் இருப் பார்கள் இவ்வுலகில்? - இப்படிப்பட்டவள் என் உண்மையான மனே நிலைமையை அறிந்தபின் எனக்கு தானக உத்திரவு கொடுப்பாள் என்று நம்பு கிறேன்-ஒருவேளை கொடுக்கா விட்டால் (பெருமூச் செறிந்து பெரியோர்கள் காட்டிய வழியாகிறது' கூருமற் சன்யாளம் கொள்ளு' என்று வழிகாட்டி இருக்கிருரர்கள் அல்லவா, அதன்படி நடக்கிறேன்ஐயோ ஒரு பெண்மணிக்குக் கூறிய பிரமாணத் தினின்றும் தவறினதுமன்றி, காலையில் மணச்சடங் கில் இப்பெண்ணிற்குக் கூறியபிரமாணத்தினின்றும் கிடக். ಸ್ಥಿ°# மேல் பாபமாl(கிருஷ்ண விக்ரகம் இருக்கும் பக்கம் திரும்பி) ஏ கிருஷ்ண பரமாத்மா, இது உன் செயல். ஆகவே அந்த பாபத்தை எல்லாம் தோன்_சுமக்க வேண்டும், என் கடமைப்படி நான் நடக்கிறேன் - அதோ அவள் வருகிற சப்தம் ஒரு பெரிய வெள்ளி தட்டில் பலகாரங்களையும் சந்த திை புஷ்பங்களேயும் எடுத்துக்கொண்டு முகம் முற்றிலும் முக்காடிட்டவளாய் சுவர்ணுபாய் கதவை முற்றிலும் திறந்துகொண்டு மெல்ல வருகிருள். பெண்ணே, அந்த தட்டை இந்த மேஜையின்மேல் வைத்துவிட்டு என் எதிரில் வந்து உட்கார் அந்த நாற்காலியின் மீது சற்றுதுரத்தில் போட்டிருக் கும் ம ற் .ெ மு. ரு காற்காலியின் மீது தான் உட்கார்ந்துகொண்டு) பெண்ணே சங்கோசப் படா தே கானே உட்காரச் சொல்கிறேனே-இதில் மரி