பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

.ே 44 அடடா - என்ன விபரீதம் எதற்காக அதனல் உனக்கு என்ன பலன் ? அப்படி செய்தால் மறு ஜென்மத்திலாவது உங்களை நான் - கணவனுகப் பெறுவேன். (திடுக்கிட்டெழுந்து) கிருஷ்ண கிருஷ்ண இதென்ன நான் ஏதோ பதில் கிடைக்குமென்று கேட்ட கேள் விக்கு இப்படிப்பட்ட பதில் கிடைத்ததே! - தோசாரி யன்ே! நீ எனக்கு கீதோபதேசம் செய்ததெல்லாம் இப்படி என் மனதை கலக்கவா? அப்பா நான் தாங்க முடியாத சுமையை இன்னும் என் தலைமீது சுமத் த்ாதே - ஒரு பெண்மணிக்கு நான் துரோகியானது போதும் இந்த அருங்குணம் வாய்ந்த பெண்மணிக்கும் துரோகி ஆகாதபடிஎன்னே காத்திடப்பா நான் உனது உண்மையான பக்தனுல்ை - காலதாமதம் ஆகிறது. என் கடமையை நான் கிறைவேற்ற வேண்டும். (முகத்தை மூடியிருக்கும் முந்தானேயால் தன் கண்ணே துடைத்துக் கொள்கிருள்) பெண்ணேவருத்தப்படாதெ நான் ஏதோ முன் ஜென் மத்தில் செய்த்பாபம் உன்னேயும் பீடிக்கிறதே, என்ன மன்னிப்பாயாக (கன் நாற்காலியை சற்று இழுத்து அதன் மேல் உட்காந்து) கண்மணி இதுவரையில் உன் மனதிலிருந்ததை தெரிவித்தாய் இனி என் மனதி விருப்பதை உண்மையாக உனக்குத் தெரிவிப்பது உன்னே அக்னி சாட்சியாக மணந்த கணவனகிய என் கடமையாகும். சொல்லவா? சொல்லுங்கள். உன்னே மணப்பதாக கான் ஒப்புக்கொள்வதற்கு முன்பாக-உன்னைப் போன்ற உத்தமியாகிய வேருெரு பெண்ணே அவள் மீது காதல் கொண்டு அவளை அன்றி வேருெருத்தியை மணப்பதுமில்லை, தீண்டுவதுமில்லை என்று- இதோ நாம் பேசிக்கொண்டிருப்பதை கேட் டுக்கொண்டு உள்ளே நகைத்துகொண்டிருக்கும் இந்த (கிருஷ்ண உருவை காட்டி, கபட நாடக சூத்திரகாரி யாகிய கிருஷ்ணபகவானுடைய விஸ்வ ஞ்பங்களில் ஒன்ருகிய ஒற்றியூரான் சன்னிதியில் பிரமாணம் செய்து கொடுத்தேன். ஐயோ!