பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

45 பெண்மணி பாபியாகிய நான் என் கதையை கூறித்தான் ஆகவேண்டும். (மிகுந்த மெல்லிய குரலுடன்) சொல்லுங்கள். அச்சமயம் நீ ஒருத்தி இவ்வுலகக்தில் இருப்பதையும் உன்னே நான் கணக்க வேண்டுமென்று என் சிறு வயதில் என் பெற்றேர் இட்ட ஆணேயையும் அறிந்தி லேன், பிறகு என் தாய் தந்தையர்கள் கட்ட ளேயை நிற்ைவேற்றுவதாக அவர்களுக்கு நான் செய்து கொடுத்த பிரமானத்தின்படி உன்னை நான் மணக்க வேண்டுமென்று, என் சிறுவயது முதல் தன் சொந்த மகனைப்போல் என்னை வளர்த்து கல்வி கற் பித்த என் சிற்றப்பா என்னே வற்புறுத்தினர். அதன் மீது பெரிதும் மனம் கலங்கினவனுய் - எனக்கு அது வரையில் ஞானோபதேசம் செய்து வந்த மக ன் ஒரு வரிடம் போய் இந்த தர்ம சங்கடத்திற்கு நான் என்ன செய்வது என்று கேட்க அவரும் என் மாமன் மக ளாகிய உன்னையே என் பெற்ருேர்களின் கட்டளைப் படியும் என் சிற்றப்பாவாகிய வளர்த்து வந்தவர் கட்ட ளேப்படியும்-மணக்க வேண்டுமென று தெரிவித்தார். இம் மூவர்களின் கட்டளையை நிறைவேற்றுவதே என் கடமை என்று உன்னே மணக்க இசைந்தேன். பிறகு வியாதியால் நீ பீடிக்கப்பட்டிருந்ததை அறிந்தும் - இவ்விஷயத்தில் அருங்குணவதியாகிய நீ என்ன விடு விக்க இசைந்தபோதிலும் - என்ன நேர்ந்தபோதி லும் என் கடமையை நிறைவேற்ற வேண்டுமென்றும் என் தீர்மானத்தை உன்தந்தைக்கு தெரிவிக்கச் செய் தேன். அதன்படி இன்று காலை உன்னே மணக் தேன் இப்பொழுது உன் உண்மையான தீர்மானத்தை எனக்குச் சொல்-வேருெருத்தியைக் காதலித்து அவளேயே மணப்பதாகசத்தியம் செய்துவிட்டு உன்னே நான் மணப்பது சரியா? - தவறு? நீயே சொல். சற்று யோசித்து நீங்கள் செய்தது தவறு என்று கூற உங்கள் மனைவியாகிய நான் - யார்? - ஒன்றும் பயப்படவேண்டாம் உன் மனதிலிருக்கும் உண்மையை சத்தியமாய் கூறு இது என் கட்டளை. (தழதழத்த குரலுடன் நீங்கள் செய்ததுதான் சரி. சரி, சரிதான் இதற்காக என் காதலிக்கு நான் செய்த பிரமாணத்திவின்றும் தவறிய பாப்த்திற்கு யார்