பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

母音 46 பதில் சொல்வது?-நீ சுலபமாய் சொல்லிவிட்டாய். ஒரு வேளை உன்னே மணந்தேன் என்ற சந்தோ ஷ்த்தினுல் -அவள் கதி என்ன ஆவது அவள் மனம் என்ன தடுமாறும் இதையோசித்தாயா? வாஸ்தவம்-ஆல்ை அவளை-உம் நீங்கள் கல்யாணம் செய்துக்கொண்டால் ? பெண்ணே நீ இதுவரையில் மிகவும் புத்தி சாதுர்ய மாய் பேசிக்கொண்டு வந்தாய், இப்பொழுதென்ன இப்படி மடத்தனமான கேள்வி கேட்கிருய் என்ன? .ெ தற்காலத்திய கியாம் சட்டத்தின்படி ஒரு ஆடவன் ஒரு பெண்ணுக்கு மேல் விவாகம் செய்துகொள்ளக் கூடாது. அப்படி செய்தால் அவன் சிறைச்சாலை தண்டனைக்கு உள்ளாவான். இப்படிப்பட்ட சட்டம் ஒன்று அமுலில் இல்லாவிட்டாலும் ஒரு மனைவி இருக்க மற்முெரு பெண்ணே மணம் செய்துக்கொள் ள்ேன், அவளும் இதற்கு இசையாள், நான் ஒருத் தியை மண்ந்தேன் என்கிற சமாசாரம் அவளுக்கு எட்டியவுடன் அப்பெண்ணுடனுவது அவர் சுகமாய் வாழட்டும் என்று எண்ணி கன் உயிர் துறப்பாள் அந்த உத்தம். ஆனல்-அப்படி கான் செய்கிறேனே நீங்கள் பிறகு அவளுடன் சுகமாய் வாழ்ந்திருங்களேன்? பெண்மணி இப்பொழுது நான் என்ன யோசிக்கின் றேன் தெரியுமா ? உங்கள் இருவரில் யார் அதிக மேம் பட்டவர்கள் என்றே யோகிக்கின்றேன் - ஐயோ நீயே அப்பெண்மணியாய் இருந்திருக்கலாகாதா! (படுக்கை அறையில் வைத்திருக்கும் ஒரு கெடிகாரம் மணி அடிககிறது). என்ன புத்தியினம் - இச் சகுனங்களிலெல்லாம் என்ன இருக்கிறது (எழுத்திருந்து சற்று உலாவி) கிருஷ்ண பரமாத்மா இதுவு உனக்கு ஒரு குறும்பா, அல்லது என் மனேதிடத்தைப் பரிசோதிக்க வேண்டு மென்று இன்னமும் உனது இச்சையா பரமாத்மாவாய் என் உள்ளே நீ வியாபத்திருந்தும் என் சஞ்சலம் நீ சற்றும் அறிகிலேயோ, டெண்ணே இப்படி நான் யோசித்துக் கொண்டு போவேனுகில் எனக்கு பயித்தி