பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

49 இந்த உண்மை கொஞ்ச நாளேக்கு முன்புதான் எனக்குத் தெரிந்தது. எப்படி தெரிந்தது? எப்பொழுது தெரிந்தது? எனக்கு ஏன் முன்பே தெரிவிக்க வில்லை ? சற்று விளங்கச் சொல் விரைவில்.-இப்பொழுதும் எனக்குச் சந்தேக மாயிருக்கிறதே சுவர்ணு உட்கார்ந்து சொல் (இருவரும் நாற்காலிகளில் உட்காருகிருரர்கள்.) இந்த உண்மையை நான் முன்பே அறிந்திருப்பேனகில் -இதுவரையில் நான் பட்ட எமவாதனே யெல்லாம் நேர்ந்திராதே ! நாதா முன்பே கூருததற்காக என்ன மன்னிக் வேண்டும். உமது குருவாகிய கீதானந்தருக்கு நான் கொடுத்த வாக்கினல் இதுவரையில் கட்டுப்பட்டிருக் தேன்.

கீதானந்தருக்கா அவரை எப்பொழுது பார்த்தாய் ? எப்படிப் பார்த்தாய்? ஏன் பார்த்தாய் ? நான் சுருக்கமாய் சொல்லுகிறேன் சில மாதங்க ளுக்கு முன்பாக ஒரு நாள், என் பெற்றேர்கள் 'நீ உன் அத்திையின் மகனே மணக்கவேண்டும்" -என்று வற் புறுத்தி எனக்கு எழுதியபோது-நான் உமக்கு செய்த பிரமாணத்தினின்றும் எப்படித் தவறுவது என்று கலங்கினவளாய் அக்கடிதத்தை எடுத்துக் கொண்டு சென்னையில் ர்ே என்க்கு கூறிய விலாசத்துக்கு போய் இந்த கர்மசங்கடத்திற்கு என்ன செய்வது என்று உம்மையே கேட்க வேண்டுமென்று அங்கு சென்று பார்க்க அச்சமயம் நீர் வீட்டிலில்லே - அங்கிருந்த உமது வேலே ஆளோ அல்லது யாரோ ஒருவன்-நீர் ஒரு வேளை அடையாரில் சாந்தி ஆஸ்ரமத்துக்கு ப்ோயிருக்கலாம் என்று தெரிவித்தான். உடன்ே அதற்கு வழி தெரிந்து கொண்டு அங்கு சென்றேன். ஆஸ்ரம்த்தில் உள்ளே செல்ல லஜ்ஜைப் பட்டவளாய் கொஞ்சம் யோசித்துக் கொண்டுவெளியில் கின்றேன் அச்சமயம் பலர் வருத்தத்துடன் உள்ளே சென்றவர் கள் வரும்போது முகமலர்ச்சியுடன் வந்தார்கள். அவர் கள் ப்ேசிய வார்த்தைகளில்ை தங்கள் மனதிலிருந்த சங்கடத்தையும் சஞ்சலத்தையும் ஆஸ்ரமத்து தலைவர் தன் அன்பர்ன வார்த்தைகளில்ை போக்கடித்தனர் என்பன்த அறிந்தவளாய் அவர்கள் அனைவரும் போன