பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

50 வுடன் சற்று தைரியம் கொண்டு உள்ளே சென்று என் விர்த்தாந்தத்தை எல்லாம் கூறிஅவரது உபதேசத் தைக் கேட்டேன். நான் கூறியதைக் கொண்டு உடனே அவர் நமது பந்துத்வத்தை அறிந்து கொண் டார். அவரும் ஏன் எனக்கு இந்த உண்மையை தெரிவிக்க வில்இல் ? அதற்கும் ஒர் காரணம் இருக்கின்றது. அவர் முதலில் தான் அறிந்த உண்மையை எனக்குக் கூறவில்லை. என் மனதை பரிசோதிக்க முதலில் பல கேள்விகள் கேட் டார். கடைசியில்தான் இதற்கு முன்பாக நீங்கள் வந்து உமக்கு நேரிட்ட தர்ம சங்கடத்தை கூறி தன் உபதேசத்தை கேட்டதாகவும் அதற்கு அவர் நீ உன் பெற்ருேர்களின் கட்டளைப்படியும் உன்னே வளர்த்து வந்தவர் கட்டளைப் படியும் உன் மாமன் மகளே மணப்பதே சரி' என்று கூறியதாகவும் தெரிவித்தார். இதற்கு முதலில் நீங்கள் பல ஆட்சே பண்கள் கூறி - சு ரு க் கி சொல்லுமிட்த்தில் கடைசில், அவர் உபதேசித்தபடி நடப்பதாக ஒப்புக் கொண்டதாகக் கூறினர் பிறகு அன்று நான் அவருக்குக் கூறிய மொழி களால் நீர் காதலித்த பெண்ணும் உமது மாமன்மகளும் ஒருத்தியே என்று சந்தோஷப்பட்ட போதிலும்-உமது மனேதிடத்தை பரிசோதிக்க எண்ணின வராய் 'அம்மா எப்படியும் உன்னே அவன் மனப்பான் ஆயினும் கல்யாணம் கி உங்கள் ஜாதியின் வழக்கப்படி அன்றிரவு சயனக் கிரகத்தில் உன்முகத்தை அவன் பார்க்கு மளவும் இந்த உண்மையைஅவனுக்கு நீ தெரிவிக் காதே என்று கேட்டார். அவர் என் சஞ்சலத்தை தீர்த்து சந்தோஷத்தை உண்டு பண்ணினதற்காக கைமாருத அப்படியே ஆகட்டும் என்று இசைங் தேன். பிறகுபிறகு என்ன ? அதையும் உமக்கு நான் கூறவேண்டியது அவசியம். இன்னும் என்ன விக்தை? விந்தையல்ல, விபரீதசம்பவம். நான் பட்டணத் திலிருந்து திரும்பி திருச்சிராபள்ளி வ க் க வுடன் முன்பே இருந்த சிறிய ஜூரம் அதிகமாய்