பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

諡 காதா என்னை மன்னிக்க வேண்டும் நான் என்ன செய்வது? இதுவரையில் என் வாக்கால் நான் கட்டுண் டிருந்தேன் என்ன மன்னக்க வேண்டும். (சிரித்துக் கொண்டே) அதற்கென்ன தடை எல்லாம் சந்தோஷமாய் முடிக்க பிற்கு உன்னே மன்னிப்பது என்ன கஷ்டம்?-எல்லாம் இதொ நாம் பேசிக் கொண்டிருக்கும் ரகசியத்தை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த திருட்டு கிருஷ்ண பகவான் செயல் அவன் செயலே அறிந்தார் யார் ! - எனக்கு அாக்கம் வருகிருப்போலிருக்கிறது - படுக்கப்போ வோமா ? . . - காதா என் மீது கோபியாதீர் இன்னும் ஒரே. கடைசி - கேள் வி. - இப்படியே உன் கடைசி கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்லிக்கொண்டிருப்பதால்ை இர .ெ வ ல் ல ம் கழித்து போகும் இப்படியே, உனக்கு இரண்டு நிமிஷம் தான் கொடுக்கிறேன், அதற்குள் கேட்டுமுடி உன் கடைசி கேள்வியை அத்தான் என் முகத்தை கன்ருய் உற்றுப்பாரும் (எழுந்து கின்று தன் முக்காட்டை முற்றிலும் அகற்றுகிருள்) - என்ன முகம் மாறியிருக்கிறது என்முயே - எனக்கு ஒன்றும் தெரியவில்லேயே அதெல்லாம் உதவாது முகத்தில் அம்மை குறிகள் தெரியவில்லையா? இது விகாரம் என்று எந்த மடையன் சொன்னது? இதெல்லாம் உதவாது ஆணபடி என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். - அந்த ஒற்றியூரரன் ஆணபடி சொல்லுகிறேன் கேள் நீ என் வார்த்தையை நம்பினுலும் சரி கம்பா விட்டாலும் சரி - அன்று நான் பார்த்த பொழுது இருந்ததைவிட இப்பொழுது உன் முகம் அதிக அழகாய் தோற்றுகிறது. விளையாட்டாக சொல்லுகிறீர்களா என்ன?