பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

3. அந்த ராமாயணத்தை யெல்லாம் படித்துக்காட்ட áశ్లే அதுவா? (சிரித்துக்கொண்டே) - என்தாய் தந்தை, யர்கள் எனக்கு இட்டபெயர் லட்சுமிபாய் தான், நான் சென்னையில் காலேஜில் சேர்க்தபோது என் வகுப்பில் எனக்கு முன்பே இரண்டு மூன்று லட்சுழி பாய்கள் வந்து சேர்ந்திருந்தார்கள், அதன் பேரில் எங்கள் தலைமை ஆசிரியர் ஒரு வகுப்பில் எத்தனே! லட்சுமிபாய்கள் இருக்கிறது, உன் பேரை மாற்றிக் கொள் என்று வேடிக்கையாய் சொன்னுர்; அப் படியே ஆகட்டும் என்று சுவர்ணுபாய் என்று மாற்றிக்கொண்டேன் -சுவர்ணுபாய் என்பது என் தாத்தா எனக்கு வைத்தபெயர். அது முதல் எங்கள் கல்லூரியில் அப்பெயரே எனக்கு வழங்கி வந்தது - உங்களுக்கு என்ன லட்சுமிபாய் வேண்டுமா ? சுவர்ணுபாய் வேண்டுமா? எனக்கு- இரண்டுபேரும் வேண்டும் இரண்டு கன்னித்திலும் முத்தமிடுகிமு ன்) வா உறங்கப் போ வோம். குருநாதர் என்ன எழுதியிருக்கிருர்உமது கடிதத்தில்? நேரமில்லை, கடைசி வாக்கியத்தை மாத்திரம் ப்டி கிறேன் கேள் (படிக்கிறன் - நீங்கள் இருவரு சந்தோஷமாய் மணந்து பல்லாண்டுகள் இல்லற்ம் நெறிதவருது நடத்தி உங்கள் முதிர் வயதில் வான பிரஸ்த ஆஸ்ரமம் மேற்கொண்டு கடைசியில் சன் யாசம் பூண்டு எனக்கு பின் இந்த தோஸ்ரமத்தை நடத்தி பாமாத்மாவின் பாகத்தில் ஐக்கியம் ஆவீர் களாக. நல்ல இல்லறமே தூய துறவறமாம் என்பதை என்றும் மறவாதீர்கள் - எல்லாம் கீதாசாரிய ருடைய பேரருளாம்' கண்மணி இவ்வளவு கன். மையை நமக்கு அளித்த கோசாரியரை தொழு வோம் முன்பு (இருவரும் அங்கிருக்கும் கிருஷ்ண் விக்கிரகத்தைத் த்ொழுகிருர்க்ள்.) ஏ கிருஷ்ணமூர்த்தி ! உமது கீதையில் கூறியபடி என் பாபங்களே எல்லாம் போக்கினி, துயரத்தை எல்லாம் நீக்கினீர் உமது போருளே அருள். காட்சி முடிகிறது.