பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

2 பகவத்கீதை கேட்கவந்த ஒரு பிள்ளையாண்டானிட மிருந்து. மிகவும் சந்தோஷம். அது சந்தோஷம் தான் ஸ்வாமிஜி, அந்த சந்தோஷ சமாசாரத்தினுல்தான் தர்மசங்கடத்திற்கு ஆளாயிருக் கிறேன். - அதெப்படி? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை, சற்று விளங்கச்சொல். இதோ, என் சிற்றப்பாவிடமிருந்து வந்த கடிதத்தைப் படிக்கிறேன். அதனுல் உமக்கு எல்லாம் விளக்கமாகும் (படிக்கிருன்) - சிரஞ்சீவி ஆனந்தனுக்கு சுவாமியின் பையால் எல்லா நன்மைகளும் உண்டாவதாக ! நீ பி. ஏ. வெகு கீர்த்தியுடன் தேறினதைப் பற்றிகேள்விப் பட்டு மிகவும் சந்தோஷப்பட்டேன். ஒரு விஷயத்தைப் பற்றி நீ எப்பொழுது இவ்வாறுகேறப்போகிருய்என்று கார்த்துக்கொண்டிருந்தேன். அந்தவிஷயம் உன்னு டைய விவாகத்தைப்பற்றியேதான். உன்னுடைய மூன் ரும் வயதில் நேரிட்ட ரெயில் விபத்தில்ை உன்னுடைய தாய் தந்தையர் மடிந்த விஷயத்தைப் பற்றி முன்பே உனக்குக் கூறியிருக்கிறேன். அல்லவா? உன்த்ாய் கக் தையர் ஆஸ்பத்திரியில் உயிர் போகுமுன் என்னே வர வழைத்து என்னிடமிருந்து ஒரு பிரமாணம் வாங்கிக் கொண்டார்கள். அது என்ன வென்முல் உன் தாயா ரின் தம்பியாகிய முகுந்தராயருடைய அப்பொழுது தான் ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தையை உனக்கு மனம் செய்விக்க வேண்டுமென்பதாகும். இவ் விஷயத்தைப்பற்றி உன் காலேஜ் படிப்பெல்ல்ாம் முடியும் வரையில் உனக்குத் தெரிவிக்கலாகாது என்றி ருந்தேன். இன்றைத்தினம் உன் தாய் மாமனிடமிருந்து அவரும் உன் தாய் தந்தையர்க்கு வாக்கு கொடுத்த படி வயதுவந்திருக்கும் தன் ದಿಘೀ உனக்குக் கல்யா ணும் பண்ணிக்கொடுக்க விரும்புவதாக எழுதியிருக் கிருர், ஆகவே உடனே திருச்சிராப்பள்ளி வந்து சேர வேண்டும்’-என்றும் எழுதியிருக்கிருர் அப்பா இதிலென்ன சங்கடம்? சந்தோஷமாய் ஒப்புக் கொள்ள வேண்டிய காரியமல்லவோ இது ஸ்வாமிஜி, தயவு செய்து கொஞ்சம் பொறுக்கவேண் டும். ஒரு பாதியைத் சொல்லி முடித்தேன் மற்றெரு பாதியையும் கேட்கவேண்டும். - -