பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

4 கேள்விக்கு பதில் நீயே தேடிப்பார்; நீ செய்யவேண்டிய கடமை உனக்கு புலப்படும். ஸ்வாமி, அப்படி எண்ணியே பகவத் தீதையை மறுபடி யும் முற்றிலும் வாசித்துப் பார்த்கேன், எனக்கு திருப்திக்ரமான வழியொன்றும் புலப்படவில்லை. ஏன் அப்படி? பகவத்கீதை என்ன சொல்லுகிறது? ஒவ்வொரு மனிகனும் எந்த சந்தர்ப்பத்திலும் தன் கடமைப்படி செய்யவேண்டும். அதனல் என்ன நேர்ந்த போதி லும் வரும் பலனேப் பற்றிக் கருதலாகாது.-இந்த சங்கர்ப்பத்கில் என் கடமை ஒரே வழியைக் காட்டினல் அதன்படியே வரும்பலனை கருதாது ஷணமும் தாமதி யாது தீர்மானித்திருப்பேனே, என் கடமை, ஒரு புறம் நான் அறிவறிந்த நாளாக தன் மகனைப்போல் வளர்த்து வந்த என் சிற்றப்பாவின் பிரமாணத்தைக் காப்பாற்ற வேண்டுமென்று சொல்கிறது, மற்ருெரு புறம் நான் சுவர்ணுபாயிக்கு அதுதான் அப்பெண் மணியின் பெயர்-நான் கூறிய பிரமானம் தவறலா காது என்று வலிக்கிறது. இந்த இரண்டுக்கும் நடுவே நான் தவிக்கின்றேன். இந்த இரண்டு கட்மைகளும் நியாயமானவைதான். ஆயினும் இவ்விரண்டில் ஒன் றைத்தானே நான் செய்து முடிக்கக் கூடும். நான் எதைச் செய்வதென்று தாங்கள்தான் தீர்மானமாகக் கூற வேண்டும். சந்தேக ஆத்மாவினஸ்யதி ' என்றபடி நான் சந்தேகத்தில் அழியாமல் அப்பா நீ கூறியது மிகவும் சரி, இதற்குப் பரிகாரமாக ஒரு சிறு கதை மஹாபாரதத்தினின்றும் எனக்கு ஞர்பகத்துக்கு வருகிறது. என்ன பரிகாரம் ஸ்வாமிஜி, மஹா பாரசத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் கர்மராஜா இவ்வாறு கூறுகிருர் - மனிதன் சன்மார்க்கத்தில் எப் படி நடப்பது? வேதத்தைப் பிரமாணமாகக் கொண்டு நடப்பதென்ருலோவேதங்கள் நான்கு விதமாக இருக் கின்றன, புராணங்களோ பதினெட்டாயிருக்கின்றின, பல்வேறு ஸ்மிருதிகள் பலவிதமாகக் கூறுகின்றன .