பக்கம்:இல்லற நெறி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இல்லற நெறி


விந்துவும் சிறுநீரும் ஒரே வழியில் வரக்கூடியனவாகி இருப்பினும் அவை ஒன்ருேடொன்று கலப்பதில்லை. விந்து வெளிப்படுங்கால் சிறுநீர்ப் பையின் அடிப்புறத்திலுள்ள வாயில் தாகைக் கெட்டியாக மூடிக்கொள்ளும் என்பதை ஏற்கெனவே கூறியுள்ளேன்.

இனி, விந்தணுக்களின் தன்மை, ஹார்மோன்களைப் பற்றிய சில செய்திகள் ஆகியவற்றை அடுத்த கடிதத்தில் எழுதுவேன்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/104&oldid=1285127" இலிருந்து மீள்விக்கப்பட்டது