பக்கம்:இல்லற நெறி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 107

விரையடித்தல்: பிராணிகள் பிறந்தவுடன் அவற்றின் விரைகளை நீக்கி விட்டால் அவற்றிடம் இந்த இடைநிலைப் 'மிகுறிகள் தோன்ரு எடுத்துக்காட்ட்ாக விரைவடிக்கப் பெற்ற சேவலிடம் கொண்டையும் தாடிகளும் தோன்று: அத்து அதிகாலையில் கூவுவதில்லை; அதனிடம் சண்டையிடும் தன்மை இருப்பதில்லை; அதுபெட்டைக்கோழியையும் நாடுவ தில்லை. கலைமானிடமும் செம்மறியாட்டிடமும் இவ் விரை யடித்தலாகிய இச் செயல் கொம்புகள் முளைப்பதைத் தடுக் கின்றது. காளை எருது: இவற்றினிடையே உள்ள வேறு "இகளே நீ அறிந்திருப்பாய். இவை, யாவும் விரையடித்த லாலேயே நிகழ்பவை: இத்தகைய செயல் பண்டிருந்தே குதிரைகள், காளைகள், நாய்கள், பூனைகள், ஏனைய வீட்டு விலங்குகளிடம் செய்யப்பெற்று வருகின்றன: விரையடிக்கப் பெற்ற பிராணிகள் மிகவும் அடங்கியும். எளிதில் கட்டுப் படக்கூடியவையாகவும்இருப்பதைக் கவனிப்பாயாக. அவை கொழுப்பதுடன் புணர்ச்சித் துடிப்பின்றியும் காணப்பெறு கின்றன.

ஒரு பையன் விரகறிபருவம் எய்துவதற்கு முன்னர் அவ லுடைய விரைகளை நீக்கிவிட்டால் அச்செயல் அவனது பிற் கால வளர்ச்சி, தோற்றம், ஆளுமை முதலியவற்றைப் பாதிக் கின்றது. இத்தகைய அறுவைச்செயல் பலவேறு காரணங் களுக்காகச் செய்யப்பெறுகின்றது. கீழ்நாடுகளில் அரண்மனை யின் அந்தப்புரத்தில்சேவகம்செய்வதற்காக ஆண்களிடம் இம் முறைகையாளப்பெறுகின்றது. ஒருகாலத்தில்இத்தாலிநாட் டில் மாதாக்கோவிவில் பாடகர்குழு அமைப்பதற்காகச்செய் யப்பெற்றது. இடைக்காலத்தில் மயிர்வினைஞர்களின் வீடு

74. <$6» gulq.---Castrate 75. £5m'ug.56ir—Watties '76. 3;rrān-Buli

77. எருது-xே 7.8s goal-āāmath—Middle Ages.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/113&oldid=597839" இலிருந்து மீள்விக்கப்பட்டது