பக்கம்:இல்லற நெறி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 篮置膀

பெண் இனப் பெருக்க மண்டலம்: இங்குக் காட்டப்பெற் றுள்ள படம் (படம்-13). பெண் இனப்பெருக்க மன்டலத் தைத் தெளிவாக விளக்குகின்றது. இஃது இடுப்பெலும்புக் குழியின் பக்கவாட்டுத் தோற்றத்தை உணர்த்துகின்றது.

படம்-13; பெண் பிறப்புறுப்புகளின் அமைப்பு (பக்கவாட்டுத் தோற்றம்)

1. கன்னிச் சவ்வு. 2. சிறுநீர்ப் புறவழி: 3: யோனிக் குழல், 4. இடுபெலும்புக் கட்டு (பியூபிஸ்) 5. சிறு நீர்ப்பை. 6. கருப்பை, 7. கருக்குழல். 8 சூற்பை, 9. முதுகெலும்புத் தொடர். 10. மலக்குடல் 11. எரு வாய். இது முதுகெலும்புக் கீழ்ப் பகுதிக்கும் வயிற்றுச் சுவருக்கும் இடையிலுள்ள பல்வேறு உறுப்புகள் அமைந்திருப்பதைக் காட்டுகின்றது. முதுகெலும்பிற்கருகில் மலக்குடல் இருப்ப தையும், வயிற்றுச் சுவரின் அருகில் சிறுநீர்ப்பை இருப்பதை

30, இடுப்பெலும்புக்குறி-Fi

אאואליילא*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/121&oldid=597856" இலிருந்து மீள்விக்கப்பட்டது