பக்கம்:இல்லற நெறி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை

கடித எண்

இயல்-1 : மணப்பொருத்தம்

திருமணம்-திருமண நோக்கங்கள் - மானிட இனத்தின் சிறப்பியல்பு - பொருளாதாரப் பொருத்தம்-திருமணம் வளர்ந்த கதை உள்ளக் கிளர்ச்சி முதிர்ச்சி உள்ளக்கிளர்ச் சிப் பொருத்தம்-உடற் பொருத்தம். கலவி புரியும் ஆற்றல். இனப் பெருக்கப் பொருத்தம்-Rh கூறு-உடல் நலப் பொருத்தம்-இனமேம்பாட்டியல் பொருத்தம். மரபுவழியின்பொறிநுட்பம்-நிறக்கோல்கள்இன நிறக்கோல்கள்-ஜீன்கள்' -மரபுவழிப் பண்புகள் இறங்கும் முறை-மரபுவழியாக இறங்கக்கூடிய பண்புகள். சூழ்நிலை-குழந்தை வளர்ச்சியில் மரபுவழி, சூழ் நிலை இவற்றின் பங்கு.சில நோய்கள். உறவினர்களிடையே திருமணம்-நல்ல மானிட இனம்-உயிரியல் அடிப்படை,

இயல்-2: அறிவியலடிப்படையில் திருமணம்

ஆண் உறுப்புகள்

இனப் பெருக்கத்தில் ஆணின் பங்கு-ஆணின் இனப்பெருக்க மண்டலம் - விந்துப் பாய்மம்

பக்கம்

17

18–27

وم 3 سنس.88

岔7一4岁

43–56

57-67

68-72

73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/15&oldid=597906" இலிருந்து மீள்விக்கப்பட்டது