பக்கம்:இல்லற நெறி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் f 49

13

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு,

நலன் நலனே விழைகின்றேன்: பெண் உறுப்பு: முன்ைெரு கடிதத்தில் பெண்ணிடம் உள்ளே அடங்கியிருக்கும் இனப்பெருக்க உறுப்புகளைப்பற்றி விளக்கினேன். இந்த உறுப்புகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்த நிலையில் யோனி 186 அல்லது பெண் உறுப்பு என்று பொது

பெரிய உதடு

ຈີ່ເຫລາົ່ ງູ

படம்-21. பெண்ணின் அகப்பிறப்புறுப்புகளுக்கும் புறப் பிறப்புறுப்புகளுக்கும் உள்ள தொடர்பினைக் காட்டுவது.

1. புறத்தோற்றம்: 2 அகத்தோற்றம்.

வாக வழங்கப்பெறுகின்றது. இத்தொகுதியில் வெளி உதடுகள், உள் உதடுகள், யோனிலிங்கம், கன்னிச்சவ்வு ஆகியவை அடங்கியுள்ளன. இங்குக் காட்டியுள்ள படத்தை

I 36, Guirgoň-Wulya,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/155&oldid=597913" இலிருந்து மீள்விக்கப்பட்டது