பக்கம்:இல்லற நெறி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இல்லற நெறி


(படம்-21) உற்று நோக்கினல் இந்த உறுப்புகளின் உற வினைப்பற்றித் தெளிவாக அறிந்து கொள்வாய், மேல்மட்ட அமைப்பு:187, பொதுத் தோற்றம். வடிவம், அமைப்பில் அடங்கியுள்ள தனியுறுப்புகளின் இருப்பிடம் ஆகிய கூறு களில் வெளிப்புறப் பிறப்புறுப்புகள் எண்ணற்ற மாறு பாடுள்ள தோற்றங்களைக் காட்டுகின்றன. வெளியுதடுகள் 88 தடித்தோ மெல்லியனவாகவோ இருக்கலாம்; உள் உதடு கள் 18.9 சிறியனவாகவோ நீண்ட வடிவிலோ இருக்கலாம்; யோனி லிங்சமும் நீண்டதாகவோ குட்டையாகவோ, மூடியோ திறந்தோ இருக்கலாம்; கன்னிச்சவ்வே இல்லாமலு மிருக்கலாம். அல்லது அது யோனிக் குழவின் புறவாயிலை முற்றிலும் மூடிக்கொண்டுமிருக்கலாம். ஆகவே பெண் களின் யோனியின் தோற்றங்கள் தனிப்பட்ட வேற்றுமை களில் விரிந்த வீச்சினைக் 42 கொண்டுள்ளன என்பதை நீ அறிவாயாக:

மான்ஸ் வெனரிஸ்: இனி, வெளிப்புறப் பிறப்புறுப்பு கள் கலவியிலும் இனப்பெருக்கச் செயலிலும் என்ன பங்கினைப் பெறுகின்றன என்பதை விளக்குவேன் வெளிப் புறப்பிறப்புறுப்புகள் உட்புற அமைப்புகளைப் பாதுகாப்ப துடன் காதல் உணர்ச்சிகட்கு: முக்கிய இடங்களுமா கின்றன. இடுப்பெலும்புக்கட்டுக்கு மேற்பகுதியில் அவை ஒரு மெத்தை போன்று ஒன்ருகத் திரளுகின்றன. இதை "மான்ஸ் வெனரிஸ் என்று வழங்குவர். ஆணும் பெண்ணும் கலவிபுரியுங்கால் அவர்களின் இடுப்பெலும்புகள் ஒன்ருேடொன்று மோதாதிருப்பதற்கு மெத்தை போன்ற

137. மேல்மட்ட அமைப்பு-Cantout 138. Gellaflui 35%6ir—Outer labia 1 39: 2-6ỉr 2-3@g gir–Inner labía 140. Gurrgsflastišis th–Clitoris 141. யோனியின் தோற்றங்கள்-Vulvar features 143; aféâr-Range 143: $rráséð z-gorf?#g? Eest–Erotic sensations 144: Lomrçêrôïò Qousyflgi)—Mons Veneris

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/156&oldid=1285153" இலிருந்து மீள்விக்கப்பட்டது