பக்கம்:இல்லற நெறி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படிையில் திருமணம் 155

குறையாக மூடப்பெற்றிருக்கும். பெரும்பாலான பெண்சளி டம் இந்த அமைப்பு அரைவட்டமாக அல்லது பிறைச்சந் திரன் போல் யோனிக்குழலின் நுழைவாயிலின் அடிப்புறம் பாதியில் துகத்திக்கொண்டிருக்கும். மேற்புறம் பாதி திறந்தே இருக்கும். ஆல்ை, கன்னிச் சவ்வின் வடிவத்தில் பல்வேறு மாறுபாடுகள் காணப்பெறுகின்றன. சில சமயம் இது யோனி வாயிலைக் கிட்டதட்ட முற்றிலும் ஒரு விதானம் போல் 51 சூழ்ந்திருக்கும்; ஆளுல் அதன் நடுவில் ஏதோ ஓரி உத்தில் ஒரு சிறிய தொளைாக இருக்கும். சாதாரனமாக இத்தொளையில் ஒரு விரல் நுனி நுழையக்கூடும். சிலரிடம் இஃது ஒரு குண்டு சி முனையளவு சிறிதாக இருக்கலாம்; அல் லது அஃது உடைபடுவதற்கு முன்னர் ஒர் அங்குலம் அல்லது அதற்குமேல் குறுக்களவு கொண்ட ஒரு சோதனைக் கருவியை நுழைக்கக்கூடிய அளவிலும் இருக்கலாம். கன் னிப் பெண்ணிடம் கன்னிச்சவ்வில் தொளை இருக்கத்தான் செய்யும். மாதவிடாய் ஒழுக்கும் ஏனைய சுரப்பு நீர்களும் வெளியேற வேண்டுமல்லவா? அதற்காகவே இத்திறப்பு அமைந்துள்ளது. இத்திறப்பேஇல்லாத ஒருசில பெண்ணிடம் பூப்புக் காலத்தில் இத்திறப்பினைச் செயற்கைமுறையில் செய்தல் வேண்டும்; அப்பொழுதுதான் உள்ளே தேங்கிக் கிடக்கும் குருதிவெளிப்படும். மாதவிடாயினை விளக்குங்கால் காட்டின படங்களை மீண்டும் ஒருமுறை உற்று நோக்கி இதனைத் தெளிவுபெறுக! 9.

உயிரியல் அடிப்படையில் கன்னிச்சவ்வின் செயலைப் பற்றி இன்னும் தெளிவாக அறியக்கூடவில்லை. வேறு பிராணிகளிடம்-உயர் இனங்களிடம்கூட-இந்தச் சவ்வு காணப்பெறவில்லை. சிலவற்றிடம் வளர்ச்சியடையாத மிகச்சிறு வடிவில் காணப் பெறுகின்றது. மானிட இனப் பெண்ணிடம் மட்டிலும் இது சமூக ஒழுக்க அடையாளமாக வுள்ளது என்றே கருதலாம்: முதிர்ச்சியடையாத, கிழட்டு

I57, sågranti-Diaphram 158. Q&sråst-Aperture 159. இந்நூல்-பக்கம்-148;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/161&oldid=597920" இலிருந்து மீள்விக்கப்பட்டது