பக்கம்:இல்லற நெறி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இல்லற நெறி


கவர்ச்சிகரமான ஒரு நிகழ்ச்சியாகும். தாய்கருப்பமுற்றிருக் குங்கால் அவளுடைய குருதியில் பெண் பாலறி ஹார்மோன் (ஈஸ்டிரின்) அதிகமாகச் சுரப்பதனால் அது முதுகுலினுலும் சுவரப்பெற்று இத்தகைய விளைவினை உண்டாக்குகின்றது என்று காரணம் கூறப்பெறுகின்றது.

சூற்பைகளே சீக்கிருல் ஏற்படும் மாறுபாடுகள்: மேற் கூறி யவற்றினல் எப்பொழுதாவது பெண்களிடம் சூற்பைகள் இடம் மாற்றி நடப்பெற்றனவா என்ற ஐயம் உன் பால் இயல்பாகவே எழலாம். ஒரு பெண்ணிடமிருந்து மற்ருெரு பெண்ணுக்கு நோய் தீர்க்கும் காரணத்திற்காகவோ அல் லது காயகற்பத்தினை 12 விளைவிப்பதற்காகவோ சூற்:ை கள் இடமாற்றியமைக்கப் பெற்றன. ஏதாவது ஒரு நோயின் காரணமாகவோ அல்லது இயல்பிகந்த ஒரு தன்மையின் காரணமாகவோ ஒரு பெண்ணின் சூற்பைகைளை நீக்க நேர்ந்த பொழுது அறுவை மருத்துவர்கள்' வேருெரு பெண்ணின் சூற்பையின் ஒரு பகுதியையோ அல்லது முழு சூற்பையையோ காயடித்தல் போன்று ஏற்படும் விளேவினத் தடுப்பதற்கு இந்த நோயாளியின் அடிவயிற்றுத் தசைகளில் புதைத்திருக்கின்றனர். வோரளுேஃப்1 என்பார் வாலில் லாப் பெண் குரங்குகளின் சூற்பைகளைக் கிழப் பருவம் எய்தும் பல பெண்களிடம் அமைத்து வெற்றிகரமான காய கற்ப விளைவுகளைக் கண்டுள்ளார். எனினும் அவருடைய வேலையைப் பற்றியும் சுரப்பிகளே இடம் பெயர்த்து நடுவத ஞல் இழையங்களேக் காய கற்பமாக்கலாம் என்பது பற்றி யும் இன்னும் பெரிய அளவு நம்பிக்கையின்மையே நிலவி வருகின்றது.

T 1713 @e-iô loirãA) p3.—Tramsplant 172. Brug iLuth-Rejumevation 173. அறுவை மருத்துவர்-surgeon 174. Gaum pré9%lo-Voronoff 175: வாலில்லாக்குரங்கு-Chimpanzee 1 76; вih 9 žalostisi opuo-scepticism.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/170&oldid=1285160" இலிருந்து மீள்விக்கப்பட்டது