பக்கம்:இல்லற நெறி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

இல்லற நெறி


புப் பாதையில் செலுத்துகின்றது இச்செயல் "விந்துப் பாய்ச்சுதல் என்று வழங்கப்பெறுகின்றது. ஒரு சில பிராணி களிடம் இச்செயல் கருப்பையினுள் நிகழ்கின்றது. ஆடு, ஒரு வகை மான் ஒட்டைச் சிவிங்கி போன்ற பல பிராணிகள் விந்தணுக்களை நேராகக் கருப்பையினுள் செலுத்திவிடு கின்றன. இவற்றிடம் இணைக்கும் ஆணுறுப்பி லுள்ள நூல் போன்ற நீண்ட இணைப்புறுப்பு இணை விழைச்சின்பொழுது

கருப்பை

கருக்குழல் ബ

விங்தனுக்கள் முட்டைதனுவைச் சூழ்தல்

படம்-22; பெண்ணின் பிறப்புறுப்புப் பாதையில் விந்தணுக்கள். முட்டையணு ஆகியவற்றின் இருப்பைக் காட்டுகல். கருப்பையினுள் நுழைந்து விந்தணுக்களை அங்கு விட்டுவிடு கின்றது. ஆயினும் ஏனைய பிராணிகள் யாவும் விந்துப் பாய் மத்தை யோனிக் குழவில்தான் செலுத்துகின்றன; அங் கிருந்து விந்தணுக்கள் பெண்ணின் பிறப்புறுப்புப் பாதை வழியாக மேல்நோக்கி ஏறிச் சென்று கருப்பையின் வழியாக

I 6: ad s5gjil, 11 ruil&#g ão-Insemination 17. ©qBar673; lotr®-Gazelle 18. ஒட்டைச்சிவிங்கி-Giraffe

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/178&oldid=1285164" இலிருந்து மீள்விக்கப்பட்டது