பக்கம்:இல்லற நெறி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

இல்லற நெறி


பதற்கு முன்பு தாயின் கருப்பையிலுள்ள நஞ்சுக் கொடியி லிருந்து கொப்பூழ்க் கொடியின் மூலம் குருதியைப் பெறு வதைப் படம் (படம்-26) விளக்குவதை உற்றுநோக்கி உளங்கொள்க. முழு வளர்ச்சி பெற்ற நஞ்சு தட்டையான மு:ஃடை வடிவத்தில் இருக்கும். அதன் குறுக்களவு எட்டு அங்குலமும், எடை ஒரு பவுண்டிற்குமேலும் இருக்கும். குழந்தை பிறந்த பிறகு இது கருப்பையிலிருந்து அகற்றப் பெறுவதால், இது பின்னிலைப் பிரசவம்ச88 என்று வழங்கப் பெறுகின்றது.

படம்-26: பிறக்கும் முன்பு குழந்தை தாயின் வயிற்றில் நஞ் சுக் கொடியின் வழியாகக் குருதியிலுள்ள ஊட் டப் பொருள்களைப் பெறுவதைக் காட்டுதல்.

இளஞ்சூல் நஞ்சுக் கொடியுடன் இணைககும உறுப்பே கொப்பூழ்க் கொடி என்பது. இந்தக் கொடியின் நீளம் இரண்ட்டி, கனம் ஒன்றரை அங்குலம்: இது குழந்தையின் அடிவயிற்றிலிருந்து தொடங்கி நஞ்சுக்கொடியுடன் இணை

37: Gæti 1g4 þá GN sfruq-Umbilical cord: 38. 1943rs:f350l., 13presulb-After birth.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/190&oldid=1285170" இலிருந்து மீள்விக்கப்பட்டது