பக்கம்:இல்லற நெறி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 303

என்று துணிந்து கூறலாம்: ஒரு பிரசவம் வலியின் பலம் சுமார் முப்பது பவுண்டு எடையுள்ள அழுத்தம் என்றும், சில சமயம் இது நூறு பவுண்டு எடை அளவுக்கு வேகமாக மாறுகின்றது என்றும் ஆய்வாளர்கள் கூறுவர். பிரசவ வேதனையில் சுருங்கி விரியும் கருப்பை ஒரு குட்டி யானையின் பலத்தையுடையது என்று கூறலாம்; ஒவ்வொரு வவியின் பொழுதும் மேற்பாகத்தினின்றும் தள்ளப்பெறும் குழந்தை கருப்பையின் கீழ்ப்பாகத்திற்கு நகர்ந்து வருகின்றது. அப் பொழுது கருப்பையின் கழுத்தும் ஒவ்வொரு நோவின் பொழுதும் மிருதுவாகி அகன்று கீழ்நோக்கி வந்துகொண்

  • * ఙ్ఞాతి.

இச:ண்.: க்: E::::: :షీ

படம்-31: பிரசவத்தின் முதல் நிலை: பனிக்குடம்

உடைதல்.

டிருக்கும் குழந்தைக்கு வழி விடுகின்றது: இந்நிலையில் கருப் பையின் வாயும் விரிந்து கொண்டே போகின்றது. இவ்வாறு ஒவ்வொரு சமயமும் சிறிது கிறிதாக அகன்றுகொண்டே சென்று வாயின் அகலமும் யோனிக்குழலின் அகலமும் ஒரே அளவாகி இரண்டும் ஒன்ருகி விடுகின்றன: பனிக்குடத்தில் தேங்கியுள்ள நீர் பலமாக அமுக்குவதனுலும், கருப்பை வேகமாகச் சுருங்கிவிரிவதாலும், உதயபாகம் அமுக்குவதா லும் கருப்பையின் வாய் நன்கு அகன்றுகொள்கின்றது. வாய் முற்றிலும் விரிந்ததும் பணிக்குடம் உடைத்து உள்ளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/209&oldid=597996" இலிருந்து மீள்விக்கப்பட்டது